ஆமா இவரு IIT la education அட்மினிஸ்ட்ரேஷன்கு ஸ்பெஷல் கோர்ஸ் படிச்சுட்டு வந்து பேசுறாரூ..
4 படம் எடுத்த அட்ரெஸ் eh இல்ல அதுக்கு..
ஒரு படம் எடுத்தாலும் பேய் மாதிரி ஹிட் அடிச்சுருக்கான் டா.. அவன் பேசலாம்.. நீ மூடிட்டு இரு @SeemanOfficial
''ஒரு படத்த எடுத்துட்டா பெரிய கல்வி அறிஞர்னு நெனச்சிட்டு வந்து கருத்து சொல்லிடுற... நீ ஒரு இயக்குனர் அவ்வளவு தான்...'' கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனரை தாக்கி பேசிய சீமான்....!
#Polimer | #NTK | #Politics | #Seeman | #Chennai
D fans வன்மத்தோட சுத்திட்டு இருக்கானுக சரி…. சூரியா fans ஏன்டா வன்மத்தோட சுத்திட்டு திரியுறீங்க ..
நீங்கெல்லாம் கடைசியா தியேட்டர் ல விட்ட நல்ல படம் சிங்கம் 1 தான் டா…
உங்க லெவல்க்குலாம் இந்த ஆர்யா விஷால்னு முடிச்சுகோங்க டா 🤣🤣
#Madharaasi
Condemning the continuation of the practice of hand-pulled carts/ rickshaws even after 78 years of Independence, the Supreme Court today held that manual rickshaw pulling was inhuman and needs to be abolished.
Read more: https://t.co/N9oDAXGZpc
#SupremeCourt#HandPulledRickshaws #Matheran
ஆண்ட பரம்பரைகளை கொடூரமாக ஓட்டி கோபி சுதாகர் வீடியோ போட்டிருக்கிறார்கள். அதற்கு வாழ்த்துகள். மிரட்டல்கள் எதுவும் இல்லாமல் வீடியோ சக்கைபோடு போடுகிறது. நிற்க.
அதே நேரம், திருப்பதி லட்டு விவகாரத்தில் ஒரு மாமியைக் 'கேள்வி' கேட்பதுபோல் இதே கோபி சுதாகர் வீடியோ போட்டார்கள். 'மாமாக்கள்' மிரட்டலால் வீடியோ நீக்கப்பட்டது.
ஆக, ஆண்ட பரம்பரை என நினைத்துக் கொண்டிருப்பவர்களே,
நீங்கள் அரிவாள் வைத்து சீன் போடலாம். உங்கள் அரிவாள் தலையைதான் வெட்டும்.
'அவாள் லாபி' என்கிற கண்ணுக்குத் தெரியாத அரிவாள் தலைமுறைகளையே வெட்டும்.
நம் அனிதாக்கள் முதல் சாதாரண வீடியோ வரை சாதாரணமாக வெட்டும்!
என்னதான் மாஸ் மாஸாக, மீசையை முறுக்கி, ஸ்டைல்ஸ் வந்ததுபோல் நடந்து நீங்கள் வீடியோ போட்டாலும் நீங்களாம்
என்னிக்கும் அவாள் அடிமைதான். அவாளுக்கு அடியாள்தான். முழிச்சுக்கங்கடா அடிமைகளா!