"நேற்று விஜய் Coat Suit போட்டு பதவியேற்றார். அடுத்த வருடம் அவர் தண்ணீரில் எப்படி நடந்து செல்லப் போகிறார் என்று நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்."
- தலைவர் அண்ணாமலை அண்ணன்!😂🔥
#Annamalai
தன்னோட அப்பா @TVKVijayHQ ஒரு மாநிலத்துக்கே CM ஆகிட��டாருன்னு தெரிஞ்சும், அந்த மூஞ்சிய இனி பார்க்ககூடாது Self-Respect தான் முக்கியம் னு அந்த இரு பிள்ளைகள் தங்களோட அம்மா கூடவே இருந்தது தான் அன்னையர் தினத்துக்கு திருமதி. சங்கீதா சொர்ணலிங்கம் அவர்களுக்கு அவங்க கொடுத்த பெரிய பரிசு ❤❤❤
கூடிய விரைவில் நடிகன் விஜயின் பித்தலாட்டங்கள் வெளியே வரும்..
#ரூட்_மாஃபியா செய்து பல உயிர்களைக் கொன்று வெற்றி பெ���்றதன் பின்னணியில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று ஆராய வேண்டும்.
@NewsTamilTV24x7 இந்த வேசி ஊடகத்தின் பின்புலத்தையும் ஆராய வேண்டும்..
இந்த
ஊடகத்தின் பங்கு பெரிதாக விஜய்க்கு உதவியது..
தன் குழந்தைகள் இல்லாமல் பதவி ஏற்ற ஒரே முதல்வர் இந்தியாவில் ஏன் வரலாற்றில் முதல் ஆள் விஜய் தான் அதையும் ரூட் மாபியா பரப்புங்கடா..
கெஜ்ரிவால் ஆரம்பித்து , மஹராஷ்ட்ரா , ஆந்திரா , கர்நாடகா எந்த இடத்தில் ஆட்சி மாற்றம் நடந்த போதும் தன் பெருமை மிக்க சந்தோசமிக்க தருணத்தில் அப்பாவோடு குழந்தைகள் இருந்தனர்.. ஆனால் இவ்வளவு பெரிய தருணத்தில் அப்பாவை பார்க்க விருப்பம் இல்லாமல் விலகி நிற்கும் ஒரே முதல்வர் பதவி ஏற்பு ஜோசப் விஜய் - அவர் குழந்தைகள் வரவே விரும்பாதது..
ஆனால் ரூட் மாபியா தேர்தல் முன் என்ன பரப்பினானுக? அவர் மகள், அப்பா விஜய் படத்தை Insta ல வச்சுருக்காங்கனு இவனுகளே ஒரு ID வச்சு பரப்பிட்டு இருந்தானுக.. விஜய் மகன் சஞ்சய் தொடர்பில் தான் இருக்கார் அப்பாவிடம் தினமும் பேசுகிறார். இப்படி வித விதமா சொந்த மகன் மகளுக்கு ஸ்கிரிப்ட் எழுதி பரப்பி வந்தானுக..
ஆனா பதவி ஏற்புக்கு கூட வரவில்லை..
ஒரு தந்தையின் சந்தோசமான பெருமையான தருணத்தில் மீது இரு குழந்தையும் அதுவும் நன்கு விவரம் தெரிந்த இரு குழந்தையும் வராமல் தவீர்க்க காரணம் என்ன? அவ்வளவு மோசமான குணம் கொண்டவரா?
அதா அவர் பர்சினல் bro..
அர்ஜுன் சம்பத் அறிக்கை! கோரிக்கை!
தமிழக முதலமைச்சராக பதவிக்கு வந்தவுடன் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்கள் போட்ட முதல் கையெழுத்துக்கள் மூலம் மூன்று உத்தரவுகளை செயல்படுத்துகிறார்.
மூன்றுமே மக்களை ஏமாற்றுகின்ற மோசடி செய்கின்ற உத்தரவுகள் ஆகும்.
மேம்போக்காக பார்��்தால் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டது போல தோற்றமளிக்கும்.
உண்மையில் ஜோசப் விஜய் அவர்களின் தேர்தல் வாக்குறுதி அனைவருக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்பதுதான்.
ஆனால் தற்பொழுது 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துகின்றவர்களுக்கு மட்டுமே 200 யூனிட் மின்சாரம் இலவசம்.
500 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தினால் அதிக அளவில் மின் கட்டணம் வசூலிக்கப்படும். இதன் மூலம் ஒரு கோடி குடும்பங்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள்.
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கீடு செய்து 500 யூனிட்டுக்குள் மின்சாரத்தை பயன்படுத்துகின்றவர்கள் குறைவு.
ஆனால் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்கள் அறிவித்துள்ளது மாதம் 200 யூனிட் இலவசம் மின்சாரம் என்பது மக்களை ஏமாற்றுவது மோசடி செய்வது ஆகும்.
தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் திராவிட மாடல் பாணியில் இந்த அற��விப்பை செய்துள்ளார்.
திமுக அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை மாதம் ஆயிரம் வழங்கப்படும் என்று குறிப்பிட்டது ஆட்சிக்கு வந்தவுடன் தகுதியுள்ள மகளிருக்கு என்று அறிவித்தார்கள்.
அதே பாணியில் தான் ஜோசப் விஜய் அவர்கள் தற்பொழுது அறிவித்துள்ளார். ஆக முதல��� கையெழுத்தால் ஏழை எளிய மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை.
*பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல் வன்முறைகளை தடுக்க காவல்துறையில் சிங்கப் பெண் போலீஸ் படை பிரிவு அமைக்கும் உத்தரவு இரண்டாவது கையெழுத்து.
பெண்களை சிறுமிகளை குழந்தைகளை பாதுகாப்பதற்கு புதிய சட்டங்கள் எதுவும் கொண்டு வரவில்லை. பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுகின்ற குற்றவாளிகளுக்கு தண்டனைகள் கடுமையாக்கப்படவில்லை.
ஏற்��னவே மாண்புமிகு ஜெ ஜெயலலிதா அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்த பொழுது பெண் போலீஸ் படையை மேம்படுத்தினார்.
தற்பொழுது இந்த சிங்கப்பெண் போலீஸ் படை என்பது அதனுடைய செயல்பாட்டை பொறுத்து தான் புரிந்து கொள்ள முடியும்.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு இது போதுமான நடவடிக்கை அல்ல இதுவும் ஒரு வெற்று அறிவிப்பு தான்.
ஜோசப் விஜய் தன் தேர்தல் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றியதாக தெரியவில்லை
*போதைப் பொருள் பழக்கத்திலிருந்து இளைஞர்களை மீட்பதற்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. ஜோசப் விஜய் உத்தரவில் தமிழக அரசின் டாஸ்மாக் சாராய போதைக்கு தடை விதிக்கவில்லை.
சாராய போதை, கஞ்சா போதை, போதை ஊசி, போதை மாத்திரை, கூலிப்ஸ், சிந்தடிக் டிரக்ஸ் போதை பழக்கவழக்கங்கள் உள்ளிட்டவற்றுக்கு தடை செய்ய புதிய சட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப் படவில்லை.
குறிப்பாக டாஸ்மாக் கடையை மூடுவதாக அறிவித்திருந்தால் போதைப் பழக்கம் மக்கள் மத்தியில் குறையும். கொரோனா காலத்தில் டாஸ்மாக் கடை மூடப்ப��்டிருந்தது மக்கள் போதை பழக்கவழக்கத்தில் இருந்து மீட்டெடுக்கப்பட்டார்கள்.
டாஸ்மாக் கடையை மூடாமல் போதைப் பொருட்களை ஒழிப்போம் என்று அதற்கான நடவடிக்கைகளை எடுப்போம் என்றும் அறிவித்திருப்பது வெற்று அறிவிப்புதான்.
மூன்று அறிவிப்புக்களுமே மக்களை ஏமாற்றுவது மோசடி செய்வது ஆகும்.
*ஜோசப் விஜய் அவர்கள் மாதந்தோறும் மின் கணக்கீடு முறைக்கு வழிவகை செய்ய வேண்டும்.
*மாதந்தோறும் 200 ய���னிட் இலவசம் மின்சாரம் அனைத்து வகை வீட்டு உபயோக மின் நுகர்வோருக்கும் வழங்க வேண்டும்.
*பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல் வன்முறைகளைத் தடுக்க குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும். சட்ட ஒழுங்கை பராமரிக்க வேண்டும்.
போதைப் பொருள் போதைப் பழக்கம் ஆகியவை தடை செய்யப்பட வேண்டும். என்பது ஜோசப் விஜய்யின் உண்மையான நோக்கம் என்று சொன்னால் *டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும்.
இத��வே மக்கள் பு��ிய முதலமைச்சரிடம் எதிர்பார்க்கும் விஷயமாகும்.
உங்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் அதே நேரத்தில் நீங்கள் போட்ட முதல் கையெழுத்தால், உத்தரவுகளால் எந்த நன்மையும் விளையப்போவதில்லை.
என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
அருள் கூர்ந்து உடனடியாக உங்கள் தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுங்கள்.