கதிரவன்
செம்பூவே
சித்திரை மாத சிறப்புக் கனியே
வானில் உலவும் மலர்களின் தலைவனே
உன் அன்பு தணலினால் உயிர்க்கும் உயிர்கள் எத்தனை எத்தனையோ
இயற்கை தோட்டத்தில்
உன் கீதம் குயிலின் கீதமானதோ
தேகம் பூவின் மென்மையானதோ
குருதி கொவ்வை பழமென சிவந்து போனதோ
கோபம் செங்காந்தளாய் மலந்து போனதோ
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்து வருகிறது
கிட்டத்தட்ட 96 ரூபாயை நெருங்கி உள்ள நிலையில் பொருளாதார ரீதியில் பெரும் சிக்கல் நாட்டு மக்களுக்கு உள்ளது
ஆனால் இது குறித்து கேள்வி கேட்கவும் விமர்சனங்களை செய்யவும் எந்த பெரும் ஊடகங்களும் தயாராக இல்லை
ஒன்றிய பாஜக அரசு, இந்திய ராணுவத்தை ஈஷா யோகா மைய உரிமையாளருக்குக் குத்தகைக்கு விட்டுள்ளதா?
நமது ராணுவ அதிகாரிகளைப் பாதுகாப்பு அமைச்சரே இவ்வாறு கேவலப்படுத்தும் செயல் இதற்கு முன் எப்போதும் நடந்திருக்காது.
விருது வழங்க அரசுக்குச் சொந்தமான இடமே கிடைக்கவில்லையா? வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
A hoard of gold coins (103 to be precise) belonging to the Vijayanagar Empire was discovered during renovation works at the Adi Arunachaleswarar Temple in Javvadhu Malai. Based on historical evidence, it is likely that these coins date back to the reign of Krishna Devaraya.
Plastic pollution day by day increasing local municipality team should plan how to stop/reduce
Like karpooram packets and food waste, food packing, one use covers and more., for example karporam packet weight 1 grams usage per head atleast minimum 5, approximate person per day
🔴திருவண்ணாமலை கிரிவலம் குறித்து உங்கள் கருத்து என்ன?
வட தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் அமைதியான நகரமாக இருந்த திருவண்ணாமலை, குறிப்பாக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலிருந்து வரும் பக்தர்களின் தொடர்ச்சியான வருகையால், கூட்ட நெரிசலுக்கு ஆளாகும் இடமாக மாறியுள்ளது. ஒவ்வொரு அங்குல இடமும் பக்தர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், கிரிவலம் (யாத்திரை நடைபாதை) பாதை, அருணாச்சலேஸ்வரர் கோயில் மற்றும் திருவண்ணாமலை ரயில் நிலையம் ஆகியவை பேரிடர் மண்டலங்களாக மாறுவதற்கான அறிகுறிகளைக் காட்டுகின்றன. 2021 வரை கார்த்திகை தீபம் மற்றும் கிரிவல நாட்களில் மட்டுமே அதிக கூட்டங்களைக் கண்ட இந்தக் கோயில், இப்போது வார இறுதி நாட்களிலும் நீட்டிக்கப்பட்ட விடுமுறை நாட்களிலும் பெரும் கூட்டத்தைப் பெறுகிறது.
#tiruvannamalai #girivalam #thiruvannamalai @Tvmalaiupdates@KAILASATvmARSJP
After Vadodara’s tragedy, now this from Jharkhand
Children in Khunti carry a bamboo staircase to cross a fallen bridge and reach school. A chilling reminder of India’s broken infrastructure and unshaken spirit
#BridgeCollapse#JharkhandNews#VadodaraBridge#BambooBridge
At least nine people died and over six were injured when their vehicles fell into a river following the collapse of a bridge in India's western state of Gujarat on Wednesday https://t.co/1FjbCGfIHk
சீமான் கூற வருவது
திருவள்ளுவர் செல்வத்தைக் குறிக்கும் பொருளாக 'மாடு' என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்.
மாட்டை செல்வமாக கருதுவதால் தான் இவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது.
Crude oil ஐ Black Gold என சொல்வது போல
எப்போதும் போல முந்திரிக் கொட்டைத்தனமாக @youturn_in இன் பதிவு