டல்பதி ஆட்சியில்..!
விஜய் டல்பதி ஆட்சியில், விலைவாசி உயர்வில் நாட்டிலேயே முதலிடம் பிடித்த தமிழ்நாடு! Blastu, Blastu!
- நாட்டிலேயே பண வீக்கம், விலைவாசி உயர்வில் முதலிடத்தில் தமிழ்நாடு இருப்பதைச் சுட்டிக்காட்டி, திமுக தகவல் தொழில்நுட்ப அணி விமர்சனம்!
#DMKITWing#Inflation #TVKFails #TVKVijayFails #TamilNadu #KalaignarSeithigal
35 ரூபாய் கொடுத்து மின்சாரம் வாங்குவது தான் மாற்றமா ?
தற்குறியே கேட்கிறான்🤣🤣🤣
சிறிது நேரத்தில்
டெலிட் செய்து விட்டு ஓடி விட்டான்
ஏற்கனவே இருந்த டெண்டரை
ரத்து செய்துவிட்டு
மூன்று மடங்கு அதிகமாக வாங்குவது
ஊழலின் உச்சகட்டம்
யோக்கியன் ஜோசப் உயிரோடு தான் இருக்கிறானா?
தவெக ஆட்சியில் இருந்த அளவு திமுக ஆட்சியில் மின்வெட்டு இல்லை.
திமுகவை பற்றி பேசியே 5 ஆண்டுகளை ஓட்டி விடுவீர்கள் போல.
உங்கள் மத்திய பாஜக அரசு மற்றும் 10 ஆண்டுகள் ஆண்ட அதிமுக அரசும் தமிழ்நாட்டிற்கு நன்மைகள் செய்து குவித்து விட்டார்களா?
திமுக, திமுக, திமுக. இதே பாட்டுதானா?
விஜய பாத்துக்க நிறைய செலவாகுது..... எங்களை இந்த தமிழ்நாட்ட விட்டு தள்ளிவச்கிடுங்க...
முதல்வர் மக்தளை பாத்துக்கிற காலம் போய்..... EMI கட்டி முதல்வர மக்கள் பாத்துக்கிற காலம் வந்துடுச்சு..... 🚶♀️
இததான் காலம் மாற்றம்னு பதில் சொல்லிச்சு🤡
இந்திய வரலாற்றில் முதல்முறையாக
தமிழக அரசியல் வரலாற்றில் டளபதி ஆட்சியில் ஒரே ஒரு யூனிட் மின்சாரம் ₹35/-
இதுதான் வளர்ச்சி
இதுதான் மாற்றம்
இதுதான் விஜய் அழகு