மாணவர்கள் மரக்கன்று நட்டால் இரண்டு மதிப்பெண்கள் -செங்கோட்டையன்
நல்ல முயற்சிதான்
பள்ளி துவக்கத்தில் நட்ட செடி பள்ளிநாட்கள் முடியும் போது அதன் வ��ர்ச்சியை கணக்கிட்டு நன்கு பராமரித்தவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது
பயனுள்ளதாக இருக்கலாம்
பொறுப்பும்,அக்கறையும் மாணவர்களிடையே பெருகும்