“ ‘நீங்கள் ஏன் பழைய வரலாறுகளையே பேசுகிறீர்கள்’ என்று கேட்கிறார்கள். எங்களுக்கு வரலாறு இருக்கிறது அதனால் பேசுகிறோம். வரலாறு இல்லாதவர்கள் வருத்தப்பட்டால் நாம் என்ன செய்யமுடியும்!’ – அருமையான உரை. அண்ணன் @Suba_Vee அவர்களுக்கு நன்றி. @dmk_youthwing https://t.co/KEZW2WO8QW