இந்தியாவிலே முதன் முறையாக 3 கி.மீ மராத்தான் ஓடிய முதல் முதல்வர் விஜய் - ஆதவ்!
இந்தியாவிலேயே 21 கி.மீ 1 மணி நேரம், 53 நிமிடம் 35 வினாடிகள்
மரத்தான் ஓடிய முதல் முதல்வர் யார் தெரியுமா?
ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா டெல்லியில் நடந்த மரத்தான்ல 21 கிமீ ஓடியிருக்கிறார்.
உலகில் உள்ள ஒவ்வொரு மகனுக்கும் தன் தந்தையின் மரணம் தான் வேதனைகளின் உச்சம்,அந்த வேதனையை இந்த மூன்று ஆண்டுகளில் நிறைய உணர்ந்து விட்டேன்.
நாளை என் தந்தையின் முன்றாம் ஆண்டு நினைவு நாள் இந்த நாளில் அவருடைய நினைவை போற்றி வணங்குகிறேன்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 175 பாலியல் வன்கொடுமைகள், 65 கொலைகள், 4 ஆணவப்படுகொலைகள் நிகழ்ந்துள்ளன
வேலியே பயிரை மேய்ந்த கதையாக, ஆளுங்கட்சியினரே குற்றச்சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்
-எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
பச்சை புள்ளைங்க, படிக்கிற பிள்ளைங்க, வேலைக்கு போற பெண்கள் யாருக்கும் தற்போதைய ஆட்சியில் பாதுகாப்பு இல்லை.
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்
#வாயை_திறங்க_CM
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin தலைமையில் தமிழ்நாட்டில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ள நிலையில், "வாய் திறங்க CM" என்ற கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
#வாயை_திறங்க_CM
தமிழ்நாட்டுல இன்னைக்கு ஒவ்வொரு நாளும் பல்வேறு பிரச்சனைகள், என்னென்ன பிரச்சனை நடந்தாலும், அவங்க கட்சியினுடைய விர்ச்சுவல் Virtual Abusers வைத்து ட்ரெண்ட் பண்ணிட்டு இருக்கார்.
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்
#வாயை_திறங்க_CM
தமிழ்நாடு சட்டப்பேரவையில் #SofaModel அரசு அளித்த அறிக்கையை Comma, Full Stop கூட மாறாமல் ஆளுநர் அப்படியே வாசித்திருப்பது பாஜக - த.வெ.க-வின் மறைமுக கூட்டணியை அம்பலப்படுத்தி இருக்கிறது.
ஆளுங்கட்சியினர் Reels போடுவதற்கான Content Material-ஆக அமைந்துள்ள ஆளுநர் உரையில் வளர்ச்சிக்கான திட்டங்கள் ஏதும் இல்லை.
தொடர் மின்வெட்டு - பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கெடு - விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றிற்கு எந்த தீர்வும் ஆளுநர் உரையில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
கழகத்தலைவர் @mkstalin அவர்கள் ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட சாதனைகளுக்கு Sticker ஒட்டியும், த.வெ.க அரசின் சறுக்கல்களுக்கு கழகத்தின் மீது பழிபோடும் வகையிலும் அமைந்துள்ள ஆளுநர் உரையை கண்டிக்கிறோம். #TNAssembly
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 175 பாலியல் வன்கொடுமைகள், 65 கொலைகள், 4 ஆணவப்படுகொலைகள் தமிழ்நாட்டில் நடந்துள்ளது!
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்
#வாயை_திறங்க_CM
அப்புறம் எதற்கு இந்த வெள்ளை அறிக்கை?
ஒரு விளம்பரம்!
எல்லா அமைச்சர்களும் முதல்வரை கவர துறை சார்ந்த ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் போட்டு கிளுகிளுப்பாக உள்ளனர்.
நிதியமைச்சருக்கு அப்படி எதுவுமில்லையே, அதனால் தான் இந்த வெள்ளை அறிக்கை ரீல்ஸ்!
#TVKFails