தமிழக அரசே அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மூட்டை கட்டி வைத்திருக்கும் TNPSC GROUP 2 எழுத்து தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிடு.
தாயுள்ளம் கொண்ட முதல்வர் செவி சாய்ப்பாரா?.ஏழை மாணவர் தம் துயர் துடைப்பாரா??
#Release_Group2A_Marks#WeWantGroup2Aranklist
Jdo தேர்வுக்கு பிறகு நடத்தப்பட்ட பின்வரும் தேர்வுகள்
1.ASSISTANT TRAINING OFFICER
2.COMBINED RESEARCH ASSISTANT
3.COMBINED GEOLOGY
4.ASSISTANT JAILOR (MEN & WOMEN)
5.CIVIL JUDGE IN TN மட்டும் கலந்தாய்வு முடிந்துவிட்டது #TNCESSE_Counselling
Kindly announce the date @ARMTNPSC