நம்ம லட்சியத்த ஜெயிக்குற வரைக்கும் நிறைய பேர் நம்மால முடியாதுன்னு தான் சொல்வாங்க, ஜெயிக்குற வரைக்கும் இந்த உலகம் ஏதாவது சொல்லிட்டே தான் இருக்கும்! அத கண்டுக்காம நாம ஜெயிச்சு காட்டணும்💥 #RandomKaruthu
"பட்டினி கிடந்தது பசியால் மெலிந்து
பாழ்பட நேர்ந்திடினும்
கட்டி இழுத்து கால் கை முறித்து அங்கம்
பிளந்து இழந்து துடித்திடினும் பொங்கு
தமிழை பேச மறப்பேனோ!!"
- மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
#Bharathiyar#தமிழ்#Kavithai