#VishwanathAndSons 3.8/5 ❤️
உங்களை படம் முழுக்க சிரிக்க வைக்கும் அழ வைக்கும் எங்கையுமே போர் அடிக்காம குடும்பத்தோட போன என்ஜாய் பண்ணலாம் ❤️👌 complete satisfied ✅
@gvprakash another Hero back one of the movie 🔥 completely magic na ❤️🙏
#Radhika & #Mamitha combo ultimate 👌👏
@Suriya_offl கருப்பு மாதிரி ஒரு மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுத்துட்டு உடனே இந்த மாதிரி கதை தேர்வு செய்ய தனி தைரியம் வேணும் நடிப்பை பத்தி நம்ம சொல்லக்கூடாது வேற லெவல்ல பண்ணி இருக்காரு🔥
மொத்தமா உங்க குடும்பத்தோட படத்துக்கு போங்க சிரிச்சு சந்தோஷமா என்ஜாய் பண்ணலாம் முழு திருப்தியை கொடுக்கும் ❤️
Anbana Fans family audience celebrate பண்ண போறாங்க back to back HIT வாழ்த்துக்கள் ❤️
Thank you #VenkyAlturi for #VishwanathAndSons ❤️
Blockbuster 🔥
Really happy for THEONE @Suriya_offl back to back success ❤️
In 2000 after Aaru and Ghajini , Silunu Oru kadhal .
Now in 2026 after Karuppu now VAS .
Suriya X Mamitha X Radhika performance stole the show 👏👏
#VishwanathAndSons - MASSIVE 759K+ Tickets Booked On BookMyShow🔥 453.73K Tickets Sold In The Last 24 Hours Alone.
Pre-Sales:
Aug 11: 16.2K
Aug 12: 116.8K
Aug 13: 172.3K
Day 1: 453.73K
Total : 759.03K Tickets Sold
A Superb Opening For #VAS. With Today & Tomorrow Being Holidays, Housefull Shows Everywhere Are Loading. THE ONE SURIYA Is All Set To Rule The Box Office Again🔥
#VishwanathAndSons overseas opening day looks closer to $1.5M as per early estimates. With a ₹19 Cr opening in India, the worldwide opening is expected to be around ₹33 Cr.
#Kanguva collected closer to ₹40 Cr gross on its opening day, which continues to be #Suriya’s No. 1 opener, making Vishwanath And Sons the second-biggest opening for Suriya.