மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு மாநில அரசு இடம் திணிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் கட்டாய கல்வி முறை ஏற்கக் கூடிய விஷயமல்ல அடிமை படுத்தும் விஷயம் இதை எதிர்த்து குரல் கொடுத்த முதல்வர் எடப்பாடி @CMOTamilNadu அவர்களை வாழ்த்துகிறோம்
தமிழ்நாடு வேளாளர் இளைஞர் படை என்றும் பக்கபலமாக
4.மதுரை கிழக்கு தொகுதி (இரண்டாவது பெரிய மக்கள்தொகை)
5.மதுரை மேற்கு தொகுதி (இரண்டாவது பெரிய மக்கள்தொகை)
மதுரை மாவட்டத்தில் உள்ள இந்த ஐந்து சட்டமன்ற தொகுதிகளையும்
வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் வெள்ளாள பிள்ளைமார்களுக்கு ஒதுக்க வேண்டும் என கேட்டுகொள்கிறோம்!!!
மதுரை மாவட்டத்தில் வெள்ளாளர்கள் மக்கள்தொகையில் முதல் மூன்று இடத்தில் வரும் சட்டமன்ற தொகுதிகள் :
1. மதுரை மத்திய தொகுதி (முதலாவது பெரிய மக்கள்தொகை)
2.மதுரை வடக்கு தொகுதி ( இரண்டாவது பெரிய மக்கள்தொகை)
3.மதுரை தெற்கு தொகுதி (மூன்றாவது பெரிய மக்கள்தொகை)
தொடரும் ....
வெள்ளாளர்களின்றி தமிழர் நிலமும் கிடையாது தமிழ் தேசியமும் கிடையாது.. அந்த அளவு வெள்ளாளர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் தமிழர் நிலங்களில் உள்ளது. வரலாற்றை அழிக்கவே வடநாட்டு கும்பல் சதி செய்கிறது. நம் வெள்ளாள சொந்தங்கள் அதை புரிந்து மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்.
வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட ரவுடியை சுட்டுக்கொன்ற காவல்துறை அதிகாரியை பாராட்டுகிறோம் வாழ்த்துகிறோம் இதுபோன்று துணிச்சலான விஷயங்களை காவல்துறையினர் கையிலெடுக்க வேண்டும் சாத்தான்குளம் போன்ற விஷயங்களில் காவல்துறையினரின் ஈடுபாடு கண்ட��க்கத்தக்கது #சாத்தான்குலம்
உங்கள் பணி அளப்பரியது உங்களை சோதிக்க தான் ஆ��்டவன் புரோனோ என்பதை உருவாக்கியுள்ளார் என்று நினைக்கிறேன் பல சோதனைகளை கடந்து வெற்றி வீரனாக வலம் வாருங்கள் உங்கள் பணிகளை வாழ்த்தி உங்களை உற்று நோக்கும் சகமனிதன் @Vijayabaskarofl
வணக்கம் உறவுகளே.
வெள்ளாளர் வேளாளர் ஒற்றுமை
நாம் தற்பொழுதுதான் Twitter பக்கம் கவனம் செலுத்தி வருகிறோம்
ஆகையால் நம் இலக்கு மெதுவாக நம்மிடம் வந்தடையும்
எட்டாக்கனி என்பது ��ல்லா இடங்களிலும் இருக்கும் அதை எப்படி பறிப்பது என்பது நம் முயற்சியால் மட்டுமே சாத்தியம்..