சிறுமியை எப்படி பார் அனுமதித்தது?பிரச்சினை வந்த போதே அவ்விரு பெண்களும் முறையிட்டும் அங்கேயே அந்த இளைஞர்களை கண்டிக்காதது ஏன்?
இருமுறை காரை ஏற்றி கொலை செய்யும் அளவிற்கு இளைஞர்களுக்கு தைரியம் வருவது எதனால்?
போதை ஒன்றே மூலகாரணம். அதை தடுத்தால்தான் தமிழகம் மீண்டெழும்.
-மதுரை ஜெயா
தமிழக முதல்வர் திரு.vijay அவர்களின் பேச்சில் நாட்டு நலனோ, எதிர்கால திட்டங்களோ இல்லை! !
மாறாக அதே writter அதே script..
முன் இருந்த கிரேஸ் குறைய துவங்கி விட்டது விஜய் @TVKVijayHQ அவர்களே. . #துயரசக்தி
-மதுரைஜெயா
#vmk#வீரத்தமிழர்_மக்கள்_கழகம்
பெருமைமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள tvk தலைவர் திரு.C.விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும்,
இளைஞர் நலன், பெண்கள் பாதுகாப்பு, கல்வி மற்றும் மருத்துவத்தில் தலை சிறந்து விளங்க முக்கியத்துவம் தரும்படியும் கேட்டுக்கொள்கிறேன்.
#TVKVijay
இந்தாங்க அடுத்த ஆடியோ 2...
ஸ்டாலின் தகுதி என்ன என்பதை திமுக கட்சியின் பொது செயலாளர் ஆ ராசாவே சொல்கிறாங்க கேளுங்க.. கருணாநிதி குடும்பம் கொள்ளை அடித்து வாழ்வதற்கு தான் திமுக என்ற கட்சி இருக்கிறது ஒழிய அது இனி ஒரு அரசியல் கட்சியாக இருக்கவே தகுதியற்றது! ஸ்டாலின் ஆரம்பித்து யாரையும் இவர்கள் ஏற்கவில்லை ஆனால் வேறு வழி இல்லாமல் இதை சலாம் போடுகிறார்கள் - அது தான் உண்மை என்பது புரியும்..
(பொசுக்குனு ஸ்டாலின் டெல்லி போய் english பேசி தள்ளிருவாரானு சொல்றது எல்லாம் நானே கண்டிக்கிறேன் சார்.)
வாழ்த்துக்கள் 👏
தமிழக பாஜகவின் மாநில ஊடக பிரிவு செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் அன்பு சகோதரி திரு.@AnnapurnaPillai அவர்களது பணி சிறக்க வளத்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வர எல்லாம் வல்ல ஈசனை வேண்டுகிறேன்.
@VmkParty
இன்று 05/09/2025 நாடு போற்றும் நல்லவர், சிறந்த வழக்கறிஞர், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களது 154வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
பத்திரபதிவுத்துறை மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மாண்புமிகு P.மூர்த்தி அவர்களின் தலைமையில் மரியாதை செய்தோம்.
மதுரை ஜெயா
மேல சீமான் கை நடுவுல பக்கத்தில் இருக்கவன் கை கீழே தூய்மை பணியாளர் கை. அந்த நடுவுல கை எதுக்கு வந்துச்சி சீமான் கைய கொடுக்க மாட்டாரா.???
இதுக்கு பேர் தான் தீண்டாமை...
திருப்பூரில் வேளாளர் சமூகத்தை இழிவுபடுத்திய நாம் தமிழர் கட்சியை கண்டித்து போஸ்டர் ஒட்டபட்டிருந்ததை கிழித்து வீசிய நாம் தமிழர் கட்சியினர் கருத்தை கருத்தில் ரீதியால் எதிர்கொள்ளாமல் போஸ்டர் கிழிக்க தான் தெரியும்
திருவாரூர் சேந்தமங்கலத்தில் இன்று தொழிலதிபர் வேளச்சேரி மாதவன் சகோதரர் தொழிலதிபர் அரவிந்த் அவர்கள் இன்று உடல் பயிற்சி கூடம் திறந்தபோது உடன் மானிட இளைஞர் அணி தலைவர் எம் என் பி ராஜா
சீமான் எனும் மனநோயாளி. ..
பாலியல் குற்றத்தை மனித இயல்பு என normalize செய்கிறார்.
Enjoyment without respinsibilty என்று பிதற்றுகிறார். உன்னை நம்பிய பெண்ணை பாலியல் தொழிலாழி என்று சொல்ல உன் மனம் கூசவில்லையா? நீயெல்லாம் ஒரு தலைவன்.
#பாலியல்_குற்றவாளி_சீமான்#தற்குறி_தலைவன்_சீமான்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதிகளில் தொடர் பொய் பிசி.ஆர் வழக்குகள் பதியப்படுவதை கண்டித்து வெள்ளாளர் முன்னேற்றக் கழக மாநில இளைஞரணி செயலாளர் அண்ணன் பந்தல் ராஜா தலைமையில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 🔱📈 !