#Flashnews : சிவச்சந்திரன், சுப்பிரமணியன் புகழுடல்களுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி
அண்டை ஊர்களில் இருந்தும் மக்கள் திரளாக வந்து அஞ்சலி
வீரர்கள் வாழ்க, பாரத் மாதா கி ஜே.. என எழுச்சியாக கோஷமிடும் பொதுமக்கள்
இந்துத்துவான பாஜக மோசடி மத அரசியல்
காஷ்மீர் தாக்குதலில் இரண்டு இசுலாமிய வீரர்களும் இறந்தார்கள் என்பதை
இதுவரை எந்த ஊடகமும் ஒளிபரப்பவில்லை காரணம் என்னவென்றால் அப்போது தானே மத அரசியல் ஆதாயம்பெற முடியும்
உயிர் இழந்தஅத்தனை வீரர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்
தீவிரவாதத்தை ஒழிப்போம்
புல்வாமா அட்டாக்கில் பலியான முதன்மை கமான்டோ ராணுவ வீரர் #நஸீர்_அகமது
ராணுவ வீரர்கள் தாக்கப்பட்ட சாலை, கடந்த ஒருவாரமாக மக்கள் பயண்பாட்டிற்கு இல்லாமல் அரசு கன்ரோலில்தான் இருந்துள்ளது ..
இது எல்லாம் சொல்வதினால்
நாம் தேச துரோகிகள்
#BREAKING | மோடியை மட்டுமே நான் எதிர்ப்பதாக சித்தரிக்கிறார்கள். அதில் உண்மையில்லை. மோடி யார்... என் சித்தப்பாவா, மாமாவா, எங்களுக்குள் பங்காளி சண்டையா? அவர் நாட்டு மக்களுக்கு உருப்படியாக எதுவும் செய்யவில்லை. அதனாலேயே அவரை எதிர்க்கிறேன். - திரைகலைஞர் பிரகாஷ் ராஜ் @prakashraaj#BJP
இந்த காணொளியில் ராணுவவீரர் ஒருவர் ஆதங்கப்பட்டிருக்கிறார். அவரது ஆதங்கத்தைப் பற்றி இங்கே அமைதியான வாழ்வு வாழும் குறைந்த பட்சம் உயிரைப் பணயம் வைக்காமல் வாழும் ஒவ்வொரு குடிமக்களும் யோசிக்க வேண்டுமா? இல்லையா?
https://t.co/nIZ5U8cApc
India’s First Semi High Speed train Vande Bharat Express completed its inaugural trip to Varanasi and returned back to New Delhi. Looking forward to its regular run from tomorrow.
காஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதலில் பலியான சுப்பிரமணியன் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் அஞ்சலி... படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார் #PulwamaAttack#RIPBraveHearts#CRPFjawans