மோரூர் பேருந்துநிலையத்தில் விசிக கொடியேற்றத் தடைவிதித்து சட்டம்-ஒழுங்கு சிக்கலாக்கி, தடியடி நடத்தி, சாதிவெறியர்களுக்குத் துணைபோன காவல் துறையின் தலித்விரோதப் போக்கைக் கண்டித்து வரும் 29-09-2021 புதன்கிழமை காலை 10 மணியளவில் மாபெரும் #கண்டன_ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடைபெறுகிறது.
செய்யூரில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அவமதிப்பு செய்த சாதி வெறியர்களும் மதவெறியர்களும் உடனே கைது செய்ய கோரி கொட்டும் மழையிலும் கடலூர் மாவட்ட சிறுத்தைகள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. 💙❤️