கேள்வி கேட்க நாதியற்ற இந்த மக்களுக்காக தாங்கள் சட்டமன்றத்தில் கட்டாயம் இடம்பெற வேண்டும் தலைவா, தங்கள் முடிவை பரிசீலனை செய்ய வேண்டும் .
#Thol_Thirumavalavan
@imKalaiVani இங்கு ஒரு சில அரசியல் வாதிகள் எப்போதாவது வாய்ப்பு வரும் போதுதான் அவர்கள் இருக்கிறார்கள் என்பதே நமக்கு தெரியும்,இதில் எப்போதுமே சிறப்பாக செயல்பட்டு,மக்களை சந்தித்துக்கொண்டிருக்கும் ஒரே தலைவர் திருமா அவர்கள் மட்டும் தான்
இந்தியாவிலேயே மிகச்சிறந்த தலைவர் திருமா என்பது அரசியல் புரிதல் உள்ளவர்கள் நன்கு அறிவார்கள்.அப்படி பட்ட தலைவரை கொண்ட ஆதவ் நிதானம் இழந்து பேசுவது தவறு,���தை எப்போது பேச வேண்டும் என்பது தலைவருக்கு தெரியும்.ஆதவ் இப்படி அவசரப்படுவதால் தலைவரின் வியூகம் சிதையக்கூடும்.இடைநீக்கம் சரியே
@Udhaystalin உயர்திரு துணை முதல்வருக்கு, செய்யூர் தொகுதிக்கு உட்பட்ட தட்டாம்பட்டு கிராமத்தில் ஓட்டு வீடுகளும் கூரை வீடுகளும் தொடர் மழை,மற்றும் சூறைக்காற்று காரணமாக மிகுந்த ��ாதிப்பு அடைந்துள்ளது,எனவே அரசு எங்களுக்கு உதவ கேட்டுக்கொள்கிறோம்.நன்றி
@Udhaystalin@mkstalin இது ஒன்றும் TN க்கு புதியது அல்ல,dmk வந்தால் TN சொர்கமாக மாறும் என நினைத்தோம் ஆனால் அப்படி எதுவும் மாறவில்லை,எடப்பாடி அவர்கள் இருந்திருந்தால் கூட ஏதாவது செய்திருப்பார்...என்பதே மக்கள் கருத்து
நம் பெரும���மிகு தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பணியாற்றுவதற்கான வாய்ப்பை நமக்கு அளித்த கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களை, பொதுச்செயலாளர் - பொருளாளர் மற்றும் மாண்புமிகு அமைச்சர்களுடன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றோம்.
‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு.. என்பதை உணர்ந்து, தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்துக்காக, தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கல���ஞர் அவர்கள் வகுத்து தந்த பாதையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டலில், சக அமைச்சர் பெருமக்களோடு இணைந்து பணியாற்றுவோம்.
அன்பும், நன்றியும்!
@ThzKichu_OG @misturMBA@thirumaofficial MGR உடன் அவர் விஜயை ஒப்பிடவில்லை,விஜயும் ஒப்பிடும் அளவுக்கு அனுபவசாலியும் இல்லை,ஒரு நடிகர் அரசியலுக்கு வரக்கூடாது என்று அ���ைவரும் எதிர்ப்பு தெரிவித்தபோது திருமா தான் "விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறேன்,என்று வாழ்த்து சொன்னவர், வரவேற்றவர் .திருமா சொல்வது practical...
@kavita_senthil அப்போ பிச்ச எடுக்க ரெடியாயிட்டனு சொல்லு ,பின்ன அதுக்கு தானே கோவில் கட்டி வச்சிருக்கீங்க , லைனா வாசல ஒக்காருங்க,சங்கி உனக்கு வ��ிறு எரிகிறது என்றால்,அவர் உயர்ந்துக்கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்,
@VCK_in@CMOTamilnadu@thirumaofficial@VCKofficials இரண்டு தொகுதிகள் என்பது மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.எங்கள் தலைவர் அவர்களின் முடிவை நாங்கள் மிகவும் மதிக்கிறோம்,தலைவர் அவர்கள் எத்தகைய சூழலில் இந்த முடிவை எடுத்திருப்பார் என்று புறிந்துக்கொள்ள முடிகிறது.
@SelenaHasma இன்றைக்கு இந்திய அளவில் மக்களோடு பயணித்துக்கொண்டிருக்கும் ஒரே தலைவர் திருமா அவர்கள் தான்.இன்றைக்கு திருமா வை குறைகூறுபவர்கள்,அவரை போல் 1 மணிநேரம் வாழ முடியுமா?