இன்றைய முதல்வரின் ரோட் சோவை கடந்தவன் எனும் முறையில் சொல்கிறேன்.. தமிழ் சமூகத்தில் காசு கொடுக்காமல் கூட்டம் சேர்த்து வெற்றிபெற்ற கடைசி தமிழக முதல்வராக விஜய் இருப்பார்.. இனி யார் அரசியலில் வந்தாலும் வென்றாலும் இது போல் தன்னெழுச்சியாக ஒரு மக்கள் திரளை திரட்டவே முடியாது ..🖤❤
மந்திர ஒலி கேட்டால் இவர்களுக்கு இதயம் வலிக்கிறது.... இப்படியே பேசிக்கொண்டு இருங்கள் தமிழ்நாடு மக்கள் மொத்த தலைவலியும் கொடுப்பார்கள்.... இந்து தர்மத்தின் உடைய மந்திரங்கள் என்றாலே உங்களுக்கு கசப்பாக தான் இருக்கும்.... அவருடைய சம்பந்தி வீட்டுக்கு மந்திர வழி கூடாது என்று ஏதாவது இருக்கா....
நம் மண். நம் மரபு. நம் பெருமை.
காலங்கள் கடந்தாலும் அழியாத வரலாறு; தலைமுறைகள் கடந்தாலும் மாறாத அடையாளம் — தமிழ்நாடு!
நம் பாரம்பரியத்தைப் போற்றுவோம், பெருமையுடன் பாதுகாப்போம்.
இனிய தமிழ்நாடு நாள் (நவம்பர் 1) நல்வாழ்த்துகள்!
— தமிழ்நாடு காவல்துறை
Our Land. Our Heritage. Our Pride.
A history that stands the test of time; an identity that remains unchanged across generations — Tamil Nadu! Let us celebrate our rich heritage and preserve it with pride.
Happy Tamil Nadu Day! (November 1)
— Tamil Nadu Police
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மாநிலம் உருவான இந்நன்னாளில், நம் தமிழகத்தின் தனிப்பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் போற்றி மகிழ்வதோடு, அனைவருக்கும் தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாய்மொழியாம் தமிழைக் காக்கவும், தமிழர் வாழும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கவும் போராடிய தியாகிகளின் வரலாறு தமிழினத்தின் உரிமை உணர்வுக்கும், ஒற்றுமைக்கும் என்றென்றும் வழிகாட்டியாகத் திகழும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நன்னாளில், அன்னைத் தமிழுக்கு நாளும் புகழ் சேர்த்து, தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பேணிக் காத்து, நமது மாநிலத்தின் பெருமைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்திட உறுதியேற்போம்!
#CMJosephvijay
#தமிழ்நாடு_நாள்
நினச்சிருந்தா அதிமுக கூட சேந்து மே 5 ஆம் தேதியே ஆட்சி அமைத்திருக்கலாம்...கொண்ட கொள்கையில் இருந்து தடம்மாறாமல் இடதுசாரிகளிடம் ஆதரவு கேட்டு நின்னான் என் தலைவன்....
ஆனா இன்னிக்கு கொள்கை கொள்கைன்னு பேசுனவன்லாம் ஓட்டுக்காக மானத்த அடகு வச்சிட்டுருக்கானுங்க...
கொள்கைவாதி @TVKVijayHQ
மே 4 க்கு முன்னால விஜய் மொதல்ல அவர் நிக்கிற தொகுதில ஜெய்ப்பாரானு பேசிட்டு இருந்தானுக..
ஆனா இன்னிக்கு ஒட்டு மொத்த கட்சிகளும் சேந்து விஜய் கட்சி வேட்பாளருக்கு எதிரா பொது வேட்பாளர அறிவிக்கலாமானு பேசிட்டு இருக்கானுக 👍
ஒரு உண்மைய சொல்லணும்னா
திராவிடமும் தமிழ் தேசியமும் ஒண்ணுனு பேசிய விஜய பாத்து Lorry ல அடிபட்டு சாவன்னு பேசிய சீமான.. அதே திராவிடன் காலை நக்க வைத்தவர் விஜய் என்று வரலாறு பேசும் 📌💥
நாம் தமிழர் கட்சி அழிவை சந்தித்து விட்டது என்று அர்த்தம் 🤣
என்ன மாதிரி Game ணா @TVKVijayHQ
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 60 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 01.07.2026 முதல் 63 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 60 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 01.07.2026 முதல் 63 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
தமிழ்நாடு நாள் விழா
01-11- 2026 ஞாயிற்றுக்கிழமை
மாலை 6 மணி - இரவு 9 மணி வரை சென்னையில் 6 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் எழிலார்ந்த முறையில் நடைபெற சிறப்பான ஏற்பாடுகள் தமிழ்நாடு அரசால் செய்யப்பட்டுள்ளன.
@CMOTamilnadu@TVKVijayHQ@imrajmohan#CMJosephVijay#TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople