தயவுசெய்து ஈகோவை ஓரம் தள்ளி வைத்துவிட்டு அவர் படிப்பை தொடர விரைந்து நடவடிக்கை எடுத்து பாரதிதாசனுக்கு சேர வேண்டிய கல்வி உரிமைத்தொகையை அனுப்புமாறு கரம்கூப்பி கேட்டுக்கொள்கிறோம் அண்ணா @VanniTamizhVCK
Top-notch performance by LOP 👌💥
இந்த குஜிலிமஸ்த பட்டிமன்றம் எதிர்பாத்து இருக்க மாட்டான்.😂
கைல எதையும் எடுக்காம, அடிச்ச அடி சத்தம் காத கிழிக்குது! 🔥
Keep it up @Udhaystalin 🔥😎
மனசுல உள்ள பாரமே குறைஞ்சிருச்சு 😂😂😂
எதுகை மோனைக்கு இன்னைக்கு மொரட்டு Belt Treatment அடிச்சு இருக்காரு 🔥🔥🔥
This is the Exact Flow @Udhaystalin அடிச்சு ஆடுங்கனே
செம Cool ஆக டீல் பண்ணாரு
இளந்தலைவர்❤️🔥📈
இப்படியே டீல் பண்ணுனே
கலைஞர் Touch 🙌🙌☺☺
எதிர்கட்சி தலைவரின் கேள்விகளுக்கு பயந்து முதல்வர் சட்டமன்றத்தை விட்டு வெளியேறியது இது முதல் முறை
செய்கை 🔥🔥
என்ன நடந்ததுன்னு தெரியாம...
வழக்கம் போல இந்தம்மாவா ஒரு கதை எழுதிஅடிச்சு விடக்கூடாது...
ஏன்னா எதிர்ல நிக்கிறது அண்ணியார் ✌️
முதல்ல தெரிஞ்சுட்டு வந்து பேசுமான்னு பளார்னு அடிக்கல, அவ்ளோ தான் 😂
யாருகிட்ட... அண்ணியார்டா @PremallathaDmdk 🔥🔥🔥
OPS சரியான Pulseஐ புடிச்சுட்டாப்ல 😎
பேச விட்டு வேடிக்கை பார்த்த சபாநாயகருக்கும், தவேக தற்குறி கூட்டத்துக்கும் SLIPPER SHOT! 😂😂
எங்க அடிக்கணுமோ அங்கேயே அடிச்சிருக்காரு…
இப்போ தப்பிக்குறதுக்கு வழி தேடுவானுங்க பாருங்க 😂😂😂
#Suzlon
கோவை கருமத்தம்பட்டியில் கிட்டத்தட்ட 20 வருஷமா தொடர்ந்து செயல்பட்டுட்டு இருக்கு
இது தெரியாம 9 வருஷம் முன்னே தமிழ்நாட்டை விட்டு போயிருச்சு என மாண்புமிகு அமைச்சர் சட்டசபையில் சொல்லி இருக்கார்.
கோவை தொழிற்சாலைல கூடுதலா ₹58 கோடி expansion ல முதலீடு செய்கிறது Suzlon
இது கடந்த நவம்பர் 2025 இல் கையெழுத்து ஆனது.
SEZ என்பதால் தாமதம் ஆச்சு. இல்லைனா 2024 லே கையெழுத்து ஆகி இருக்கும்.
SEZ UAC Approval கிடைச்சு ஏற்கனவே இயங்கிட்டு இருக்கிற தொழிற்சாலையில் நவம்பர் 2025 லே விரிவாக்க வேலையை தொடங்கிருச்சு..
அதை தான் "புதிய முதலீடு, 9 வருஷம் முன்னே தமிழ்நாட்டை விட்டே போனவர்களை திரும்ப கூட்டிட்டு வந்திருக்கோம்" என்று எல்லாம் சொல்லி இருக்காங்க
PIB Press Release Link
https://t.co/KA3zy3fvb4
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை
Opsன் இந்த அணுகுமுறை உண்மையிலயே பாராட்டுக்குரியது❤️.
தவறாக பேசிய அமைச்சரை சுட்டி காட்டியதோடு நிறுத்தாமல், இதற்கு முன்பு என்ன நடந்தது என்பதையும் பொறுமையாக விளக்கி, அவையின் மாண்பையும் புரிய வைத்திருக்கிறார்
பதவி வேறு… அரசியல் வேறு…
அவையின் மாண்பு முக்கியம் என்பதை அழகாக எடுத்து காட்டியிருக்கிறார்
Congrats OPS sir! 👏🔥
இன்றைக்கு சட்ட சபைக்கு உள்ளேயும் சட்டசசபைக்கு வெளியேயும் உதயநிதி ருத்ர தாண்டவம் ஆடிட்டு இருக்கார்.🔥
எந்த அளவுக்கு உதயநிதி ருத்ர தாண்டவம் ஆடினால் என்றால்...
நீங்க வெறும் 57 பேர்தான்..
ஆனா நாங்க நூறு பேருக்கும் மேல இருக்கோம் ....
நாங்க எந்திரிச்சா நீங்க தாங்க மாட்டீங்க..
என சபைக்குள்ளேயே ஆதவ் அர்ஜூனா ரொம்பவே பதட்டமாகி ஒரு ரவுடியை போல கத்தி கத்தி உரக்க பேசும் அளவுக்கு எதிர் தரப்பு ஈதாயநீதியின் உரை இருந்தது...
ஆதாவிற் அந்த ரவுடிதன வார்த்தைகள் அவைக்குறிப்பில் ஏறாது என சபாநாயகரே உத்தரவிடும் அளவுக்கு உதயநிதியின் ருத்ர தண்டவ பேச்சு அமைந்திருக்கிறது.
உதய் On Fire 🔥