விழுப்புரம் மாவட்டம், வீரசோழபுரம் - ஆயந்தூர் கிராமத்தை சேர்ந்த இரண்டு சமூகத்தினரிடயே மோதல்
தற்குறிகளோட ஆட்சியில் தரம் கெட்டு போன சட்டம் ஒழுங்கு, இதெல்லாம் பாஜக செய்ய நினைச்சதை இந்த தற்குறிகளை வச்சு பண்ணிட்டு இருக்கானுங்க...
இதையும் மாற்றம்னு நம்பி மடக்கு ஊதிகள் பேசுறானுங்க 👌
Watch | "இடைத்தேர்தலில் நீங்கள் நிறுத்தியிருக்கும் இரண்டு வேட்பாளர்களும் ஊழலுக்கு எதிராக பேசியிருக்கிறார்களா?”
- அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு சிபிஎம் எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி
#SunNews | #TVK | #CPIM
"2 குழந்தைங்கள வச்சிக்கிட்டு போராட்டம் பண்ணிட்டு இருக்கேன், யாரும் ரெஸ்பான்ஸ் பண்ண மாட்றாங்க.. அரசாங்கத்துல சம்பளம் வாங்குறீங்கள மக்களுக்காக வேலை செய்ய மாட்டீங்களா?".. முன்பதிவு செய்தும் அழைத்து செல்லாமல் அரசு விரைவு பேருந்து விட்டு விட்டு சென்றதாக கூறி கும்பகோணம் பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு தர்ணா செய்த பெண் - நடந்தது குறித்து வேதனையுடன் பகிர்ந்த தகவல்
#Kumbakonam | #Bus | #BusBooking | #Woman | #PolimerNews
#WATCH | மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
அனந்தமங்கலம், சிறுதாமூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு இன்று பரப்புரைக்கு சென்ற அவரை பரப்புரைக்கு உள்ளே அனுமதிக்காமல் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து திருப்பி அனுப்பினர்
#SunNews | #TVKVijay | #Byelection | #Maduranthakam
#WATCH | “மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்கு, சினிமாவில் பிளாக் டிக்கெட் அடிச்சு விக்குற மாதிரி தவெக அரசு வித்துட்டு இருந்துச்சு..”
WE THE LEADERS அமைப்பின் தலைவர் அண்ணாமலை பேச்சு
#SunNews | #MeenatchiAmmanTemple | #Annamalai