கரூர் மாவட்டம் குளித்தலையில் திருமணம் ஆன பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற தவெக ஒன்றிய செயலாளருக்கு தர்ம அடி கொடுத்த உறவினர்கள்
Karur | Police | News Report
#Newstamil24x7#TVK
பாலியல் வெறிக் கழகம்!
பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை, தமிழ்நாடு முழுவதும் தவெக நிர்வாகிகளின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, பெண்களுக்கு எதிரான அநாகரிகச் செயல்களில் ஈடுபடும் கிரிமினல்கள், தவெக கட்சியைச் சேர்ந்தவர்களாகவே இருப்பது உங்கள் கட்சியின் யோக்கியதையை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டுகிறது.
பெண்ணை உருட்டுக் கட்டையால் தாக்கியவருக்கு நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கியது முதல், திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினருக்கு எதிரான புகார்கள் வரை, பெண்களின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பு குறித்து நீங்கள் காட்டிவரும் அலட்சியம் உங்கள் போலித்தனத்தின் உச்சம்.
கரூரில் திருமணமான பெண்ணிடம் அத்துமீற முயன்ற தவெக ஒன்றிய செயலாளர் ரமேஷுக்குக் கிடைத்த ‘தர்ம அடி’, பாதிக்கப்பட்ட மக்களின் ஆத்திரத்தின் ஒரு சிறு வெளிப்பாடுதான்; இது வெறும் தொடக்கம் மட்டுமே.
சட்டம் ஒழுங்கைத் தன் கையில் வைத்திருக்கும் முதலமைச்சராக, உங்கள் சொந்தக் கட்சிப் பொறுப்பாளர்கள் பெண்களைச் சீண்டும்போது மவுனம் காப்பது, இந்தத் தவறுகளை நீங்களே மறைமுகமாக ஊக்குவிப்பதைக் காட்டுகிறது.
மிஸ்டர் விஜய், இனிமேல் இந்த அராஜகங்களை எவரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்! பெண்களைப் பாதுகாப்பதில் திராணியற்று, குற்றவாளிகளை அரவணைக்கும் உங்கள் இந்த ‘பாலியல் வெற்றிக் கழக’த்தின் அட்டகாசம் தொடர்ந்தால்,
இன்று கரூரில் ரமேஷுக்குக் கிடைத்த அடி, நாளை தமிழகம் முழுவதும் உள்ள உங்கள் தவெக-வினருக்குத் தேடி வரும்.
மக்கள் வீதிக்கு இறங்கிப் பாடம் புகட்டத் தொடங்கிவிட்டார்கள்; உங்கள் கட்சிப் பொறுப்பாளர்களின் கிரிமினல் செயல்களை நிறுத்தத் திராணியில்லை என்றால், மக்களின் கோபத்திற்கு நீங்களே பலியாவீர்கள்!
#பாலியல்_வெறிக்_கழகம்!
@TVK_Dinshu பொம்மை முதல்வர் டம்மி முதல்வர் ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி சந்தி சிரிக்கும் போது இந்த ஆய்வு ஹைகோர்ட் தேவையா????
https://t.co/fm9nINORfR
சந்தேகத்திற்கு இடமான வகையில் , கல்லூரியில் மாணவி மரணம் நிகழ்கிறது!
காவல்துறை போகிறது!
மாணவ மாணவியர்கள் போராடுகிறார்கள்!
ஆனா "மீடியால" வரமாட்டென்குது !
Repeat!
@NewsTamilTV24x7 Padikkuம் பள்ளிக் குழந்தைகள் அடி வாங்கி உதை வாங்கி மிதி வாங்கி மூட வைத்துள்ளனர்.....உடனே முதல்வர் சாமானில் வாயை வைத்து விடும் இந்த ஊடகம்.....
அப்படிலாம் யாரும் ஓடல ..ஒட்டுமொத்த ஊரே Live பாத்துச்சு நீங்க தான் அப்படியே Freeze ஆயிடிங்க...
Next time vera எதாவது Try பண்ணுங்க CM sir...
Video Link :https://t.co/rvxvWo9Jb3
#tvkfails#udhayanidhistalin#tvkparty#tvk#dmk
@Dineshraja_8492@sunnewstamil அரசியல் கட்சிகள் கூட்டணி பேரம் பேசாமல், கூத்தியா பேரமா...பேசுவாங்க????
அப்போ ஆட்சி அமைக்க ஆதரவு கேட்டு வீடு வீடா பிச்சை எடுத்தது...????