தவெக கடந்து வந்த பாதை..
திமுக-அதிமுக கவனிக்க மறந்த புள்ளிகள்..
தவெக இனி என்ன ஆகும்..
எது நேர்மையான அரசியல் களம்..
-மூத்த பத்திரிக்கையாளர் கோட்டீஸ்வரன் அருமையா பேசி இருக்கார். எல்லாரும் கண்டிப்பா பார்க்க வேண்டிய ஒன்று!
Fiery Speech ப்ரோ 👌🔥🔥
சகோதரர் @APunnaivalavan avl, பேசிய இந்த 10;30 நிமிட காணொளி மிகவும் முக்கியமானது , தவெக ஆச்சரியக்குறி கும்பல் இந்த இரண்டு நாட்களா பரப்பு வந்த அத்தனை Fake Narrative-ம் உடைச்சு விட்டுட்டார்..!
#TN#TVKVijayFails#TNNews#TamilNadu
இந்த 12-லயும் ஒவ்வொரு குடும்பம் நாசமாகி இருக்கு. ஒரு குழந்தை சிதைக்கப்பட்டுருக்கு. இன்ஸ்டால வராது சார் இது. இன்ஸ்டால விஜய் அண்ணா ஹார்டின் விடுறது, ஆதவ் அர்ஜூனா கை காட்டுறது. இதுலாம்தான் வரும். மக்கள் பிரச்சனை வராது. 😢
Great articulation @APunnaivalavan, Clarity in your speech and the points bring in for discussing are excellent 👏🏼Every detail is astonishing. You are a great critic so far. Everyone should listen to him irrespective of party they support.
@chennaicorp ஜவஹர் நகர் 5th மெயின்ரோட்டில் உள்ள அப்பார்ட்மெண்டிலிருந்து Toilet கழிவு அதிகமாக வெளிவருகிறது. இது வாடிக்கையாக இருக்கிறது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வை கொடுங்கள். சிறுபிளைகள் அதிகமாக பாதிக்க படுகிறார்கள்.
@chennaicorp@CMOTamilnadu@TVKVijayHQ
@chennaicorp@CMOTamilnadu@TVKVijayHQ
Last time the health inspector has given them strong warning but still they are not taking any steps for permanant solution. Highly toxic smell and all the human waste are there on the whole road.
It's full of feces. Immediate action rqd
@chennaicorp 4 months முன்னாடியே இதை போட்டு இருக்கலாமே??? @mkstalin ஐயா அவர்கள் எல்லா வேலையும் முடித்துவிட்டுதான் போனார்.
இப்போ சொல்ல வேண்டிய அவசியமே இல்லையே.
சனாதனம்னா வாழும் முறைன்னு சொன்ன அர்ஜூன்க்கு தான் இந்த வீடியோ. பிறப்பால் எப்படி ஒருத்தர் உயர்ந்த சாதி ஆவார்? @akarjunofficial
பிறப்பிலேயே ஏற்றத்தாழ்வை கற்பிக்கும் இந்த சனாதனம்தான் ஒழிக்கப்படவேண்டியது. @Udhaystalin
இன்றும் இதே காரை விநாயகபுரம் Surapet main ரோட்ல சரியாக 1.12pm மணிக்கு பார்த்தோம்.
நம்பர் ப்ளேட் இல்லையென்றாலும் பரவாயில்லையா @ChennaiTraffic ?
இவர் யாரையும் ஆக்சிடென்ட் செய்தாலும் கண்டுபிடிக்க மாட்டீர்களா?
@Udhaystalin@mkstalin@MaridhasAnswers@savukku
@im_inba1 படிக்க ஆனந்தமாக இருந்தாலும் திரு அன்பில் மகேஷ் அவர்கள் திருவெறும்பூர் தொகுதிக்கு ஏதும் செய்ய வில்லை என்பதால்தான் தூக்கி எறியப்பட்டார். நானும் திருவெறும்பூர் தொகுதிதான். திமுக கண்டிப்பாக சுய பரிசோதனை செய்தால் தான் அடுத்து ஜெயிக்க முடியும். பார்ப்போம் மக்கள் என்ன செய்வார்கள் என்று
@arcot2arctic அந்த ஆளு ஒரு waste fellow. ஒருமுறை பாரிசாலனிடம் மரண அடி வாங்கி திரும்பி கூட எதிர்த்து பேச முடியாமல் திணறுவார். விட்டிருந்தால் அண்ணன் ஐயன் ஆயி போய் இருப்பார். தகுதி இல்லாதவர்களிடம் கொடுத்து அடுத்தமுறை பாதிக்க போகிறது திமுக.
மொழிக்காக போராடுன கூட்டத்துக்கு தான் அதோட வலி தெரியும் நேத்து வரைக்கும் சினிமாவில் கூத்தடிச்ச கோமாளி கூட்டத்துக்கு என்ன உணர்வு இருக்கும்னா ஒரு மண்ணும் இருக்காது
#மூன்றாவது_இடத்தில்_தமிழ்த்தாய்வாழ்த்து
அறிஞர் அண்ணா, பெரியார் போன்றோரை மரியாதையுடன் வணங்குகின்றோம். திரு MKS அவர்கள் நாம் வாழும் காலத்தில் இருக்கும் ஒரு மிகப்பெரிய தலைவர். இவரை நாம் போற்றமல் தோற்கடித்தது மக்களின் அறியாமை. திமுக அவ்வளவு நாட்டம் இல்லாமல் இருந்தேன் இப்பொழுது திமுக என் முழுமனதோடு ஏற்கிறேன்.
இன்று என் தகப்பனாருக்கு காலில் பட்ட அடியினால் கொளத்தூர் பெரியார் நகர் மருத்துவமனைக்கு சென்றேன். இவ்வளவு மக்கள் பயன் பெறுகிறார்கள். ஏழை மக்கள் மட்டும் அல்ல வசதி பெற்றோரும் வந்து பயனடைகிறார்கள். இப்படி ஒரு தலைவனை இந்த மக்கள் தோற்கடிக்க வைத்திருப்பது மிகவும் வேதனை. நாம் காமராஜர்,
என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு இந்தப் பொறுப்பை கழகத் தலைவர் வழங்கி இருக்கிறார்.
கழகத் தலைவரின் கொளத்தூர் தொகுதி உள்ளிட்ட கழகமே எதிர்நோக்கும் ஆய்வுக்களம்!
காய்த்தல் உவத்தல் அகற்றி பொருட்கண் ஆய்ந்து, தொண்டர்களின் மனநிலையை அறிந்து நேர்மையான ஆய்வறிக்கையை தர உறுதிகொள்கிறேன். 🙏