STUDENT TURNS CJI’S “NO TIME” LINE INTO A BRUTAL JOKE 🚨
REPORTER: You heard what happened when the student brutality videos were mentioned in Supreme Court?
STUDENT 🔥: Samay Raina should come to Jantar Mantar and do a Latent episode here.
REPORTER: Why?
STUDENT: Because CJI has time to watch Latent. Maybe then he will also find time to watch what is happening to students here.
STUDENT 💔: Students were tear-gassed, beaten, bleeding, and still standing. If the court has no time for those videos, maybe comedy is the only format left.
தமிழ்நாட்டில் கடந்த இரண்டு தினங்களாக சிறுமிகளுக்கு எதிராக நடந்த பாலியல் வன்கொடுமைகள்
திருநெல்வேலி, முக்கூடல், அரசன்குளத்தை சேர்ந்த, 9 வயது சிறுமி, பாட்டி பராமரிப்பில் இருந்தார். அதே பகுதியை சேர்ந்த இசக்கியப்பன், 60, என்பவர், சிறுமியை மிரட்டி, பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சேரன்மகாதேவி போலீசார், போக்சோவில் இசக்கியப்பனை, நேற்று கைது செய்தனர்.
நாமக்கல், குமாரபாளையம்த்தை சேர்ந்தவர் செந்தில் குமரன், 27. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த, 17 வயது இளம்பெண்ணிடம் பழகி, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். ஈரோடு மகளிர் போலீசார், போக்சோவில் செந்தில்குமாரனை, நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
ஈரோடு, சத்தியமங்கலம் உக்கரம்ைத சேர்ந்த, 17 வயது வாலிபர், சமூக வலைதளம் மூலம், 17 வயதான பிளஸ் 2 மாணவியுடன் பழகி, திருமணம் செய்தார். இளம்பெண் தற்போது, இரண்டு மாத கர்ப்பமாக உள்ளார். சத்தியமங்கலம் போலீசார், வாலிபர் மீது போக்சோவில் வழக்கு பதிந்தனர்.
கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் வெற்றிவேல், 26. இவர், நேற்று முன்தினம் மாலை, நடந்து சென்ற, 14 வயது சிறுமியை வழிமறித்து, கையை பிடித்து இழுத்து, பாலியல் தொந்தரவு கொடுத்தார். கள்ளக்குறிச்சி போலீசார், வெற்றிவேலை, போக்சோவில் நேற்று கைது செய்தனர்.
திருநெல்வேலி, கீழப்பிள்ளையார்குளத்தை சேர்ந்த, 17 வயது இளம்பெண் புகைப்படத்தை, அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக்குமார், 27, 'மார்பிங்' செய்து, சமூக வலைதளங்களில் பரப்பினார். நெல்லை போலீசார், போக்சோவில் வழக்கு பதிந்து, பெங்களூருவில் இருந்த கார்த்திக்குமாரை, நேற்று கைது செய்தனர்.
Dharmendra Pradhan must resign. That should be the first step towards abolishing NEET.
I joined the CJP youth protest in Chennai because this is more than a protest against NEET
it is about Tamil Nadu’s dignity.
Dharmendra Pradhan has repeatedly insulted Tamils: from the Ratna Bhandar controversy, to the “Can a Tamil babu rule Odisha?” narrative, to threatening to withhold education funds if Tamil Nadu rejected the NEP.
This is a historic fight for justice and self-respect.
PRIYANKA FLIPS GOVT’S SCRIPT BACK ON MEDIA 🚨
REPORTER: Govt says it is ready for discussion. Why is Parliament not running?
PRIYANKA 🔥: You are asking exactly what the govt wants you to ask. Ask why the PM is absent when the country’s youth is on the streets.
REPORTER: But ma’am...
PRIYANKA 🎯: No “but.” Did you ask Pradhan when he will resign? Did you ask what is being done for students? Yes or no?
REPORTER 😶: Ma’am, they don’t really...
PRIYANKA 😡: Don’t give golmol answers. Ask Amit Shah why children were beaten, why parents can’t call their kids, why internet was cut, why NSA is being used. Are these students terrorists?
One boomer uncle in the office said, 'These protesters and students are anti-national. Do you know where they are getting their funding?'
Intern replied, 'Sir, they are getting money from the Ram Mandir loot.'
😂😭😂😭😂😭😂
சர்.பி.தியாகராயர் அவர்களால் மதிய உணவு திட்டம் கொண்டுவரப்பட்டு காமராஜரால் விரிவாக்கப்பட்டு… பின் அதற்கு பல மாற்றங்கள் செய்யப்பட்டது…
தற்பொது மேனாள் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிமுகப்படுத்தி நடைமுறையில் உள்ள முதலமைச்சர் காலை உணவு திட்டத்துக்கு பெயர் மாற்று திட்டம் கொண்டு வந்த இருக்கிறது தெண்ட தீவட்டி பொட்டு மாமா ! 😂😂😂
தமிழ்நாட்டில் ஒரு அசாதாரண சூழல் நிலவுகிறது. காவிரி பிரச்சனை உச்சத்தில் இருக்கும் பொழுது தமிழ்நாட்டு அமைச்சரவையே சினிமா தியேட்டரில் இருக்கிறது. விவசாயிகள் நீர் இல்லாமல் வாடுகின்றனர்.
இது Privileges motion ல வராதா?
It's a breach of privilege if it is not approved by speaker!
பார்ப்பன அமைச்சர் பொறுப்பேற்றதில் இருந்து கோவில் நிலங்கள் தனியாருக்கு மாற்றப்பட்டு வருகிறது.
திமுக ஆட்சியில் சட்டபோராட்டம் நடத்தி சேகர்பாபு மீட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் எல்லாம் ஒரே ஒரு பார்ப்பன பெருச்சாளி உள்ளே நுழைந்து திருடிக்கொண்டிருக்கிறது