#JUSTIN கல்வியை பொதுப் பட்டியிலில் இருந்து
மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் - த.வெ.க தலைவர் விஜய்
#Vijay#NEET#TVK#News18TamilNadu | https://t.co/3v5L32pe7b
"ஒரு வாய்ப்பு உங்களை விட்டு நழுவுகிறது என்றால், கடவுள் அடுத்த வாய்ப்பை அவர் கையில் வைத்து காத்துக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். நம்பிக்கையுடன் இருங்கள் நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்!"
- தவெக தலைவர் விஜய்
#NEET | #Vijay | #TVKVijay | #TVK | #Students | #VijayKalviVirudhu2024 | #Puthiyathalaimurai