அர்ஜுன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சியை சேர்ந்த நந்து என்பவரை மர்ம நபர்கள் கத்தியால் தாக்கியதாக நேற்று இரவு செய்தி வந்தது.
காவல்துறை விசாரணை செய்ததில், கட்சியில் செல்வாக்கு பெறவும், அரசியல் ஆதாயம் பெறவும், தனது கார் ஓட்டுனரையே கத்தியால் குத்த செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.