It was a pleasure meeting Hon’ble Chief Minister @TVKVijayHQ anna today.
Wishing him strength, success and God’s blessings as he serves the people of Tamil Nadu 🙏🏻🤍
@CMOTamilnadu
It was a pleasure meeting Hon’ble Chief Minister @TVKVijayHQ anna today.
Wishing him strength, success and God’s blessings as he serves the people of Tamil Nadu 🙏🏻🤍
@CMOTamilnadu
அரசியலில் வந்த இந்த எதிர்பாராத மாற்றம், சினிமாவிலும் நல்ல மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது.
பழைய சிண்டிகேட் உடைந்து, சின்ன தயாரிப்பாளர்களும் நல்ல படங்களும் தியேட்டருக்கு வர வாய்ப்பு கிடைக்குது.
@beemji 👍🏼
மணி 12 ஆச்சு, தூங்கி எழுந்தா தேர்தல் ரிசல்ட் வர ஆரம்பிச்சுரும்.
இந்த ட்வீட் போடும்போது எந்த சந்தேகமோ பதட்டமோ இல்லாம சொல்றேன், கண்டிப்பா திமுக மெஜாரிட்டில ஜெயிச்சு திராவிட மாடல் 2.0 முக ஸ்டாலின் தலைமையில் அமையும்.
விஷயம் அது இல்ல,
400க்கும் மேல bookmark பண்ணி வச்சுருக்கேன். நாள் முழுக்க இறக்குறதா உத்தேசம். உங்க TL ஸ்பேம் ஆகலாம். சிரமம் ஏற்பட்டால் மன்னிக்கவும்.
காலை 'உதயசூரியன்' வானில் உதயமானதும் சந்திப்போம்!
காசிமேடு அவலநிலை.. என்னடா பண்ணி வச்சிருக்கீங்க @arivalayam 😡
கடந்த ஆட்சியின் இந்த அவல நிலையை மாற்றி அந்த மீனவ மக்களுக்கு தேவையானவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் @CMOTamilnadu@TVKVijayHQ@srinathtvk