இப்படி ஒரு சார்பா கேவலமா நாகரீகம் இல்லாமல் பேசுற பத்திரிக்கையாளர்களை எதுக்கு முதல்வர் விஜய் சந்திக்கணும் தேவையே இல்ல😡
@imrajmohan சரியான பதிலடி அண்ணா 👌🏻
நுகர்வோர்களின் கவனத்திற்கு : இந்த இரு மின் கட்டணங்களும் இரு வேறு மின் பயன்பாட்டை கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது.
புதிய 200 யூனிட் மானிய உத்தரவிற்கு (New 200 Free Units Subsidy) முன் 490 யூனிட்களும், அதற்குப் பின் 600 யூனிட்களும் கொண்டு மின்கட்டணம் கணக்கிடப்பட்டுள்ளது
இதை முழுமையாக தெளிவுபடுத்துவதற்காக, 490 யூனிட் மற்றும் 600 யூனிட்க்கான மின் கட்டண விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
@Dr_Ezhilan Bill receipt எப்டி பாக்கனும்னு தெரிலனா கேளுங்க நாங்க சொல்லித்தரோம்
DMK Rule Bill = 490 Unit = RS 1742
TVK Rule Bill = 600 Unit = Rs 2880
TVK ஆட்சில Same 490 unit = Rs 1507
உங்க ஆட்சிய விட 235 ரூபா கம்மி
உங்க ஆட்சிலயும் 600 Unit = same 2880 ரூபாதான் 🤗
விஜய் is Not a National Headline
விஜய் is now international Headline 🔥🔥🔥
2036 -1.5Billion Target தமிழ்நாடு Economy மாத்துறோம் 🔥
விஜய் vs international 🔥💯
மேகதாது வச்சு மிரட்டி பார்த்தவங்களுக்கு தன்னோட செல்வா்க்கு கர்நாடகால எப்படினு காட்ட போயிருக்காரு போல 💥
எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் இடியா இருக்குது.