First tribal CM of Gujarat (Congress)
First tribal CM of Odisha (Congress)
First tribal Loksabha Speaker (Congress)
First woman president of India (Congress)
அக்னிபத் என்ற பாதுகாப்பு படையின் புதிய தற்காலிக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு எதிராக பீகாரின் நவாடா என்ற இடத்தில் பாஜக அலுவலகத்தை அடித்து நொறுக்கி தீ வைத்த இளைஞர்கள்
#AgnipathRecruitmentScheme
இத்தனை நாட்களில் சென்னையில் இருந்து ஊருக்கும் செல்லும்போது, இயற்கை உபாதை கழிப்பதற்காக பேருந்து நிறுத்தப்படும் மோட்டல்களில் கழிவறை கட்டணம் ரூ.5 முதல் 10 வரை வசூலிப்பார்கள்
ஆனால், அது இன்று இல்லை
கேட்டால், கவுர்மெண்ட் ஸ்டிர்க்ட் ஆர்டர் போட்டாங்க சார் என்கிறார்கள்.
1/2