நல்ல எழுத்துகளை நிதானமாக படிக்க இயலாத அவசர கதியில் படிக்கும் அளவுக்கு என் சூழ்நிலை உள்ளது. இதை என் மனத்தால் ஏற்று கொள்ள முடியவில்லை.
சூழ்நிலை சில நாட்களில் மாறிவிடும். மீண்டும் வருகிறேன்
Thank you to all friends 🌹🌹
நாடு உங்களை உலகின் நான்காவது, ஆறாவது பணக்காரர்களாக ஆக்கியுள்ளதே, பத்துக் கோடி கொடி தயாரித்து இலவசமாக வழங்கக் கூடாதா?
உணவுதானியத்திற்காக ரேஷன் கடையில் வரிசையில் நிற்கிற ஏழைகள்தான் கிடைத்தார்களா?
💥 The World Suffers A Lot., Not Because of VIOLENCE of BAD People.
but.,
🔥 Only Because of the SILENCE of GOOD People.
🗣️ NEPOLEAN BONAPARTE
இனிய காலை வணக்கங்கள்., G๑๑D ℳ๑řทïทG., Buenos Días., Žhao Ān., Şelamat Pagi., Ğuten ℳorgen., வாழ்க வளமுடன்., என்றும் அன்புடன்..💐💐
நண்பர்கள்
அனைவருக்கும்
நற்காலை வணக்கம்
-
வாழ்க்கையில்
பந்தாடப்படாத
மனிதரே இல்லை
ஒவ்வொருவரும்
ஒவ்வொரு விதமான
போராட்டக்களத்தை சந்தித்தவர்களே
தாங்க முடியாத
பெரும் பாரத்தைச் சுமந்தவர்கள்
சோதனைகளில்
வெற்றி தோல்வி கண்ட அனுபவசாலிகள்
ஆகவே
எந்த ஒரு தனி மனிதரையும் ஏளனம் செய்ய வேண்டாமே
அழகில்லா உருவங்களை ஒதுக்காதீர்கள் அதற்குள்
ஒரு அழகிய ஆன்மா
தவித்துக் கொண்டிருக்கிறது..
அழகான உருவங்களுக்கு
ஏங்காதீர்கள் அங்கே ஆணவம்
தலை தூக்கி நிற்கிறது...!!
இனிய நாள் 💞