விஜய் சார் வைத்து மூன்று படம் பண்ணிருக்கேன் அவர மாதிரி அஜித் இல்ல ஒரு குறிப்பிட்ட நிர்வணம் பெரிய தொகை கொடுத்துருக்காங்க
அதை மாதிரி நீங்க கொடுத்த தான் நடிப்பேன் சொன்னார் என் கிட்ட அப்ப அவ்வளவு பணம் இல்ல கோபப்பட்டு நடிக்க முடியாது சொல்லிட்டார்
~ கலைப்புலி தானு
ஒரு மாமாங்கமா பதமா பார்த்து தீயாம சுட்டு வெச்சிருந்ததை மொத்தமா சேர்த்து உடைச்சி விடறதுல அவ்ளோ சந்தோசம் போல😡
ஏதோ ரசிகனாயி தொலைச்சிட்டோமேன்னு 🐢குஞ்சிகள் பல்லை கடிச்சிக்கிட்டு காலத்தை ஓட்டராணுங்க💦
எடிட்டட் அண்ட் கிப்டட் பை @itz_Siruthai சார்💛💛
#முதல்வர்_அஜித்குமார்