@akilan16@KovaiSathyan@sumanthraman ஏண்டா 8 கோடி இருக்க தமிழ்நாடுல ஏதாச்சி தவறு நடந்தா அதுக்கு திமுக காரணம் ஆவுமன்னு கேக்க தெரிஞ்ச உனக்கு 25 கோடி பேரு இருக்க UPல தனி மனிதன் தவறு பண்ணும் போது இங்க இருக்க மெயின் ஸ்ட்ரீம் மீடியா மொத கொண்டு BJP RSS தான் காரணம்ன்னு சொல்லும் போது.. இதே மாறி பேசுவியா நீ
தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு துரைமுருகன் அவர்களுக்கும், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு டி.ஆர். பாலு அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
அருமை நண்பர் திரு.வசந்தகுமார் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. அவர் குடும்பத்தாருக்கும், அவரைச் சார்ந்த அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி. 🙏🏻
#நீங்கள்_இல்லாமல்_நான்_இல்லை 🤘🏻
இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்
In Tamil Nadu, the Tablighis make up over 90% of the confirmed Corona cases. The media is covering up this truth by using the term #Singlesource. People are not getting a clear information and this also puts their lives at risk! All because of dirty vote bank politics!