நமது சிலம்பரசன் டி ஆர் (Silambarasan TR) அவர்களின் 'அரசன்' பட சிக்கல்கள் சுமுகமாக முடிந்தது! விரைவில் படப்பிடிப்பு தொடங்கும். 🎬🔥
ரசிகர்கள் யாரும் இனி பழைய பிரச்சனைகளை பற்றி பேச வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். 🤝
@SilambarasanTR_#Arasan#SilambarasanTR#STR
தலைவன் @SilambarasanTR_ பிறந்தநாளை முன்னிட்டு, அண்ணன் @TesingVasu அவர்களின் வழிகாட்டுதலில், 'பசுமை நாயகன்' நிகழ்வாக மரக்கன்றுகள் நட்ட சேலம் மாவட்ட தெற்கு தலைமைக்கு, தலைமை மன்றம் சார்பாக நன்றிகள்! 🌳
#SilambarasanTR#PasumaiNayagan