@alien_987 Yes Vijay's selection of movies are mainly focused on family audience and children
Mostly he must have planned from the beginning for his political entry
காவிரி நதி நீர் இணைப்பு திட்டத்திற்கு தனது வாக்குறுதியின் படி ரஜினிகாந்த் ஒரு கோடி வழங்குவார்.. எந்த நிமிடத்தில் திட்டம் தொடங்கினாலும் சொன்ன படி செய்வார் - லதா ரஜினிகாந்த் உறுதி
#Rajinikanth | #LathRajinikanth | #KaveriRiver | #PolimerNews
திரிஷா வழக்கு தொடர்ந்தாரா அல்லது புகார் அளித்தாரா? உதயநிதியின் இரட்டை அர்த்தப் பேச்சை திரிஷா புரிந்துகொண்டாரா? அந்த இரட்டை அர்த்தம் என்ன? எனக்கு அது புரியவில்லை... தனிப்பட்ட பழிவாங்கும் நோக்கத்திற்காகப் பெண் பாலினத்தைக் தவறாகப் பயன்படுத்தக்கூடாது. குறிப்பாக காவிரி விவகாரத்தைத் திசைதிருப்ப.
Subscription நல்லா maintain பண்ணமுடில..Brain க்கு Set ஆகல..பேசுனாலும் Set ஆகல..அவ்ளோதான்..அதுக்காக க்ளோஸ் பண்ணப்போறதில்ல..அப்பப்ப எதாவது Post ..கண்டிப்பா Live,private calls கிடையாது..என் Brain க்கு செட் ஆகாது..Only post & exclusives..எனக்கு Mental health problem பண்ணுது..சும்மாவே ரெஸ்ட் ல இருக்குறதுதான் என் ஹெல்த்துக்கு செட் ஆகும்..Travel ஆ இருந்தாலும் அம்மா கூட தான் செட் ஆகும்..தனியா ஒரு கடைக்கி போனாலே என் Brain ரொம்ப Disturb ஆக ஆரம்பிக்கும்..என் பக்கத்துல யார் இருந்தாலுமே பிடிக்காது..பிடிக்கமாட்டிது..😔