This 17 year old from Jharkhand did more journalism sitting at his home than the entire Indian Media combined did in 12+ years.
This is inspiring stuff, Sarthak may have fixed CBSE forever.
Legendary stuff, Must Watch 👏
Most likely, these are Brahmins stepping on food in the name of “purification,” and that food is then served to Dalits, OBCs, SCs, STs, and other non-upper-caste communities.
Such disgusting and dehumanising practices are carried out to uphold caste supremacy under the guise of tradition and religion.
#CBSEToolkit. After mismanaging the entire system, CBSE has now switched to damage control mode. CBSE is sending scripts to school principals to defend the On Screen Marking system. Principals making insta reels repeating the same lines given by CBSE.
1. Principal DPS Siliguri
ஐயா லாலா மணி அவர்களே
தமிழ்நாடு கஜானா அப்படின்ற ஒன்னே கிடையாது.. revenue expenditure வரும் போகும் எல்லா மாநிலத்துலயும் இது அளவுக்கு அதிகமாக இருக்கும்
தமிழ்நாட்டின் தற்போதைய கடன்
2025 படி - 9.30 லட்சம் கோடி (approx)
இதோட ப்ரேக் அப்
அதிமுக கிட்ட இருந்து டேக் ஓவர் பண்ணும் போது கடன் - 4.85 லட்சம் கோடி (approx)
அதுக்கு வட்டி - 1.57 லட்சம் கோடி (approx)
அதாவது அதிமுக ஆட்சியில 6.42 லட்சம் கோடி (நாம கட்டின வட்டியும் சேர்த்து)
திமுக இப்ப உள்ள திட்டங்களுக்கு infrastructure எல்லாத்துக்கும் வாங்கினது - 2.88 லட்சம் கோடி (approx)
(புகழேந்தி அய்யா என்ன ஆனாலும் எந்த welfare scheme மேலயும் கை வைக்க கூடாது குறிப்பா மகளிர் உரிமை தொகைலாம் எதும் பண்ண கூடாதுனு சொல்லி இருக்கார்)
அதிமுக நம்ம கிட்ட ஹேண்ட் ஓவர் பண்ணும் போது GSDP உள்நாட்டு உற்பத்தி 19 லட்சம் கோடியா கொடுத்துட்டு போனாங்க.
முதல் ஆண்டிலேயே கோவிட் செகண்ட் வேவ் உற்பத்தி முடக்கம் அதுக்கு உண்டான அரசு செலவு கடந்த ஆட்சியின் முறைகேடு சீரமைப்பு இது எல்லாத்தயும் கடந்து பொருளாதாரத்தில 2nd Sector focus பண்ணி எலக்ட்ரானிக்ஸ் ஆட்டோமொபைலைஸ் ஐடி பல வேலைவாய்ப்புகள்னு வேற லெவல்ல கொண்டு வந்துருக்கோம்
இன்னும் இப்ப நம்ம GSDP 37லட்சம் கோடியா தவெக கையில் கொடுத்துருக்கோம் அதாவது தொடர்ந்து இரண்டாவது ஆண்டா டபுள் டிஜிட் வளர்ச்சி..RBI அறிக்கையின் படி இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில முதன்மை மாநிலம்ன்ற பெருமையோட..அதுவும் வர கூடிய ஆண்டில் 41லட்சம் கோடியாக உயர்வு
நமது fiscal deficit நிதி பற்றாக்குறை 3% தான் ஆனா Safe limit 3.5% வரைக்கும் நாம போகலாம் 4% இருந்தத இப்ப 3% கொண்டு வந்து கொடுத்துருக்கோம்
20000 கோடி கிட்ட கம்மி பண்ணியிருக்கோம்
அதே போல மொத்த கடனோட 15th Finance commission safe limit 28.7% ஆனா நம்ம அதிமுக ஆட்சியில 30% இருந்தத இப்ப 26% கொண்டு வந்து கொடுத்துருக்கோம்..
வர கூடிய ஆண்டுகள்ல இது 20% வரைக்கும் போய் மொத்த கடனே இல்லாம பண்ற அளவுக்கு ப்ளான் .
பட்ஜெட் அல்ரெடி பிப்ரவரியிலயே கொடுத்தாச்சு அதை பாத்தும் தேர்தல் அறிக்கையில இஷ்டத்துக்கு 12 லட்சம் கோடிக்கு சாத்தியமே இல்லாத ஒன்ன சொல்லி மக்கள ஏமாத்தினதும் இல்லாம இப்ப கஜானா காலினு என்ன உருட்டிட்டு இருக்க...
இவ்வளவும் நமக்கு முறையா ஒன்றிய அரசு கிட்ட இருந்து வர வேண்டிய எந்த நிதியும் (funds) வராம ஹோல்ட் பண்ணிட்டாங்க..அது இல்லாமலயே இவ்ளோ சம்பவம் பண்ணியிருக்கோம். அது ஒரு 40000 கோடி கிட்ட வந்து இருந்தா தமிழ்நாடு எங்கேயோ போய் இருக்கும்..
வெள்ளை அறிக்கைனா எப்படி இருக்கும்னு எங்க ஸ்டாலின் புகழேந்தி அய்யா ஆட்சியில PTR விட்ட வெள்ளை அறிக்கை பாத்து தெரிஞ்சுக்கோ என்னமோ புதுசா உருட்ற...அதிமுக ஆட்சியில இருந்த சரிவு மேல எங்க ஸ்டிக்கர் ஓட்டி நீங்க போடுறதுக்கு முன்னாடியே நான் வெள்ளை அறிக்கை விடுறேன்...
உன்னோட ref எடுத்துக்கோ இதுல இருக்குறத இந்த சரிவு எல்லாம் அதிமுக ஆட்சியில அதை திமுக ஆட்சி இப்படி rectify பண்ணியிருக்குனு வெள்ளை அறிக்கை விடுறியா இல்ல அது மேல திமுக ஸ்டிக்கர் ஒட்ரியானு பாக்குறொம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க.
இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன்.
சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல.
கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம்.
மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன்.
பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன்.
நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் .
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!
Hi Bharatiya Jhumla Party 👋
Under instructions of my leader Hon. @mkstalin , I had moved a Bill the very next day to implement Women’s Reservation IMMEDIATELY without linking it to delimitation.
Do you have the guts or inclination to pass it?
Don’t play politics with women’s rights! You are already exposed!
@arivalayam
நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்கக் கூடாது என்று மத்திய அரசு சொல்லவில்லை. முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்கிறார் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கொந்தளித்திருக்கிறார்.
மத்திய நிதி அமைச்சகத்தால் அனுப்பப்பட்ட கடிதம் இங்கே பதிவிடப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்து கொண்டு இப்படிப் பொய் சொல்லலாமா நிர்மலா சீதாராமன் அவர்களே?
"பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது" என்ற தமிழ்ப் பழமொழியைத் தங்களுக்கு நினைவூட்டுகிறேன். மத்திய அரசுதான் நெல்லுக்கு உரிய விலை தரவில்லை. கொடுக்கிற மகராசன்களை (மாநில அரசுகளை) தடுக்காமலாவது இருக்கலாம் அல்லவா?
முழுப் பூசணிக்காயை இலைச் சோற்றில் மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டால், நீங்கள் அம்பலப்பட்டுத்தான் போவீர்கள்.
Till now, in politics, I have never addressed my comments at any individual contesting against me or our party in elections, be it 2016, 2019, 2021, 2022 or 2024.
Our approach has always been clear: who we are, what we do, and why people should vote for us.
However, after the continuous parroting of “nothing has been done for Madurai” by those devoid of principles, shifting across parties, lacking understanding of the constituency, unaware of how administration functions at various levels, and empty of data, history or analysis, I believe my primary duty now is to bring light and dispel the ignorance being spread through paid promotion (Among others, @SandhyaRavishan@VinodhArulappan Rahul of @UpdatesChennai – I will name and tag the brokers in due course).
Therefore, from now until the end of my campaign, every rally will serve as an “Introduction to Madurai” lesson for the “Cinema Sangi,” while also unmasking a caste-ist party run solely to provide political protection for one person with a disreputable (to say the least) background.
Chapter:1
இத்தனை ஆண்டு கால என்னுடைய பொதுவாழ்க்கைப் பயணத்தில், என்னை எதிர்த்தோ அல்லது எங்கள் கட்சியை எதிர்த்தோ தேர்தலில் போட்டியிட்ட எந்த மாற்றுக்கட்சியினரையும் நான் குறிப்பிட்டு விமர்சித்ததில்லை.
2016, 2019, 2021, 2022, 2024 என எந்தத் தேர்தலாக இருந்தாலும், எங்கள் அணுகுமுறை எப்போதும் தெளிவானதே: நாங்கள் யார், நாங்கள் செய்துள்ள பணிகள் என்ன, மக்கள் எதற்காக எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதே எமது பரப்புரைகளின் மையக் கருத்தாக இருந்து வருகிறது.
ஆனால் “மதுரைக்காக எதுவும் செய்யப்படவில்லை” என தொடர்ந்து அவதூறுகளைப் பரப்பி வரும் சில கொள்கையற்றவர்கள், பல கட்சிகள் தாவியவர்கள், தொகுதியைப் பற்றிய புரிதல் அற்றவர்கள், நிர்வாகம் எப்படி செயல்படுகிறது என்பதையே அறியாதவர்கள், தரவு, வரலாறு, பகுப்பாய்வு என எதிலும் அடிப்படை அறிவு இல்லாதவர்கள் — பணம் செலவழித்து பரப்பும் அத்தகைய புரட்டுக்களை உடைத்து உண்மையை வெளிப்படுத்துவது இப்போது என் அடிப்படை கடமையாகிறது.
அதே போன்று, இத்தகைய அவதூறுகளுக்கு துணை நிற்கும் சந்தியா ரவிஷங்கர், வினோத் அருளப்பன், சென்னை அப்டேட்ஸ் - ராகுல் போன்ற பிற தரகர்களையும் உரிய நேரத்தில் அம்பலப்படுத்துவேன்.
அதனால், இனி என் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் அனைத்திலும் “சினிமா சங்கிக்கு“ மதுரையைப் பற்றி அறிமுகப் பாடம் புகட்டப்படும்.
நம்பகத்தன்மையற்ற ஒருவருக்கு அரசியல் ரீதியான பாதுகாப்பு வழங்குவதற்காக மட்டுமே இயங்கும் சாதியவாதக் கட்சியின் முகத்திரையும் கிழிக்கப்படும்!
அத்தியாயம் 1
வார்டு 56, பொன்னகரம் – பிராட்வே பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை.
தரவுகள் (Data PDF): https://t.co/woqH7oLGOp
@airarabiagroup
PNR reference 1NRJPT
I booked a ticket to travel this week, now I want to reschedule to travel next week.
During initial books I selected an option shows rebooking free for 1 time.
Now it's showing additional cost when I try to reschedule.
Kindly support
ஈரானில் மருத்துவம் பயிலும் இந்திய மாணவர்கள் சுமார் 3000 பேரின் பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
தெஹ்ரானில் இருந்த மாணவர்கள் பாதுகாப்பாக இடம் பெயர்த்தப்பட்டுள்ளனர்.
இஸ்ஃபஹான் மற்றும் உருமியா நகரங்களில் உள்ள மாணவர்கள் ஏவுகணைத் தாக்குதலுக்குடையே தவித்து வருகின்றனர்.
அவர்களுக்கான மீட்பு திட்டத்தை ஒன்றிய அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும்.
1/2
#IndianStudentsInIran
#WarAlert
#Emergency
8 அகழாய்வுகளுக்கு அனுமதி தராதது ஏன்?
கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 8 அகழாய்வுகளுக்கு 8 மாதங்களாக அனுமதி தராதது ஏன்? பருவமழை தொடங்கினால் நிதி வீணாகும், ஆராய்ச்சி முடங்கும் எனத் தெரிந்தும் மௌனம் காப்பது ஏன்?
தமிழரின் தொன்மையைத் தடுக்க இடைவிடாது இயங்கும் மோடி அரசு ஒன்றை மறந்துவிட்டது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு உங்களால் கைவிடப்பட்ட கீழடி அகழாய்வுக் குழிகளில் இருந்து தான் தொன்மை நோக்கிய எங்களின் பயணம் பாய்ச்சல் வேகங்கொண்டது. எகிப்திய பிரமீடுகளிலும் சிகை கொற்றன் சிலிர்த்து நிற்கிறான். இப்பொழுது மீண்டும் தடுக்கிறீர்கள். உங்களின் அரசியல் சிறுமைத்தனங்களை எங்கள் வரலாற்றுப் பேரியக்கம் தவிடு பொடியாக்கும்.
- தோழர் @SuVe4Madurai எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #Keeladi #Adichanallur #SikaiKotran #கீழடி #ஆதிச்சநல்லூர்
திமுகவின் சாதனைகளை சொல்லும் தரவுகள்! 📊
கல்வி முன்னேற்றத்தில் இந்தியாவுக்கு முன்மாதிரி தமிழ்நாடு! 📚
பெண் குழந்தைகளின் கல்வி தொடர்ச்சியை உறுதிப்படுத்தும் பணியில் தமிழ்நாடு மீண்டும் இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது 👧🏻
தமிழ்நாட்டில் பெண்களுக்கான உயர்நிலை நிகர சேர்க்கை 2020–21ல் 49.8%-லிருந்து 2024–25ல் 76% ஆக உயர்ந்துள்ளது, இதுவே இந்திய மாநிலங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய முன்னேற்றங்களில் ஒன்றாகும்.
வளர்ச்சி என்பது கல்வி மற்றும் அதிகாரமளிப்பதில் தொடங்குகிறது என்பதை திராவிட மாடல் உறுதி செய்கிறது 🖤❤️
#ஸ்டாலின்_தொடரட்டும்
Data Speaks - DMK Delivers 📊
#TamilNadu Leads in Education Progress! 📚
Tamil Nadu continues to lead India in expanding access to #education, especially for young girls. 👧🏻
Higher Secondary Net Enrolment for girls in Tamil Nadu has risen from 46.6% (2020–21) to 71% (2024–25), one of the strongest improvements in #India.
#DravidianModel ensures that growth begins with education and empowerment 🖤❤️
Credit :- @TamilnaduStats
#DMK4TN
Best accounts to follow and to get the truth in the UAE:
UAE Ministry of Defense
@modgovae
The official UAE News agency (WAM)
@wamnews
National Emergency and Crisis Management Authority
@NCEMAUAE
UAE Government Media Office
@UAEmediaoffice
THIS IS HOW BANGALORE CENTRAL LOK SABHA SEAT WAS STOLEN
❓ How did the Election Commission of India collude with the BJP to steal the election?
Listen to LoP Shri @RahulGandhi explain this organised vote theft.
👉 There were 1,00,250 votes stolen in the Mahadevapura assembly in Karnataka.
5 types of vote chori
👉 Duplicate voters: 11,965
👉 Fake & invalid addresses: 40,009
👉 Bulk voters in single address: 10,452
👉 Invalid photos: 4,132
👉 Misuse of form 6: 33,692
More details👇