#WATCH | கடற்கரையில் குழந்தையை கவனிக்காமல் ரீல்ஸ் எடுப்பதில் ஆர்வம் காட்டிய ஜோடி...
குழந்தை அலையில் அடித்து செல்லப்படுவதை கண்டு, அருகில் இருந்த நபர் காப்பாற்றிய வீடியோ
#Reels#ChildRescue#News18TamilNadu
நம்மை வாழவைத்த உயிர்களுக்கு.. நாம் செய்ய போகும் பரிகாரம் என்ன??
வலிக்கிறது.. எதுவும் செய்ய முடியாதா??
நீலகிரியில் 10 நாட்களில் 3 யானைகள் பலி
#nilgiri#Elephantdeath#Elnino#News18Tamilnadu
எழுத்தாளர் பூமணி அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.
அஞ்ஞாடி நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற… கரிசல் வட்டாரத்தின் வாழ்வியலையும், விவசாயிகளின் போராட்டங்களையும், மனித உறவுகளின் நுட்பங்களையும் தன் எழுத்தில் அழியாத கலைப்படைப்பாக்கிய எழுத்தாளர் பூமணி அவர்கள் நேற்று (ஜூலை 12) இரவு காலமான செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைகிறோம்.
‘வெக்கை’, ‘அஞ்ஞாடி’ போன்ற படைப்புகள் தமிழ் இலக்கியத்தின் அழகிய சாட்சியங்கள். கரிசல் மண்ணின் வலிகளையும், வேதனைகளையும், பலங்களையும், பலவீனங்களையும் தனது எழுத்தில் இயல்பாக சித்தரித்தவர் எழுத்தாளர் பூமணி அவர்கள்.
அவரது குடும்பத்தினருக்கும், வாசகர்களுக்கும், எழுத்துலக நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஓய்வு பெறுங்கள் ஐயா. உங்கள் எழுத்துகள் என்றும் நிலைத்திருக்கும்.
#பூமணி #TamilLiterature
அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
E-Mail : [email protected]
அன்புடன்,
S.ரமேஷ்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept
@getmimo@flagbug@LorenzSchimik@hgllnt So let's understand that @getmimo or it's management doesn't hear or want to act on the request of refund of the renewal charge as a goodwill gesture.The renewal was unintentional and not used for even single day. #austrialaw#consumerlaw
Very bad experience with @getmimo had a renewal subscription. Not liking it for one year, want to cancel it immediately after renewal this year. But no proper feedbacks and request rejected for refund. #mimo#refund#vienna
Please help @flagbug@LorenzSchimik@hgllnt
@getmimo@flagbug@LorenzSchimik@hgllnt No.. I am seeing all the replies and writing again back everytime. the same response Is provided from mimo side. If your policy is fair, please tell me why there is no refund for renewal subscription cancellation and where it is mentioned in terms and conditions.
@getmimo@flagbug@LorenzSchimik@hgllnt Hai, I have already sent multiple emails to this mail id. it is no response or same reponse as renewal is not applicable for refund.When I didn't use the service even for one day, why I have to pay the full subscription. This is unfair Please help to resolve.
Request id : 151984
Super El nino underway and water scarcity will be on high. Please act to save water when fewer rain cycles this year. Governement can help to revive the water bodies on war foot basis.
@CMOTamilnadu@BussyAnand#water#waterconservation#rainwater
Few Private Schools in India are not allowing non vegetarian foods and eggs to bring or eat in schools. When we are talking about #malnutrition and #inclusivity,Why govrn not considering to have it as policy to allow all kind of diets.
@the_hindu@imrajmohan@EduMinOfIndia
Very annoying of @X android app. Not even moving forward from login page.
Please fix the android application. Trying to login for past one month.
@elonmusk#xappnotworking
Dearest Railway Minister @AshwiniVaishnaw ji,
I am asking repeatedly again & again.
This is very very important & needs immediate attention.
Why should a RAC passenger bear full charge for 50% of a side lower seat? Isn't it unfair?
Once the chart is prepared, Railways must refund 50% of the fare with interest for RAC passengers. The same source of payment can be used for the refund.
Pls implement this immediately. I see many ladies and senior citizens who travel by RAC, without sleep and they pay full charge. This is so unfair.
If any of you reading this feel that this should be implemented immediately, comment with your thoughts and share until Railways makes it a fair deal for passengers.
This is long long overdue. @RailwaySeva
On behalf of Indian Passengers,
#FI
A private TV channel employee, Muthu Jaganathan, was killed in a tragic road accident near Maduravoyal, Chennai, after being hit by a government bus while riding his two-wheeler. Police have launched an investigation and are questioning the bus driver.
#ChennaiPressClub#suntv
TVK govt's white paper has boldly diagnosed systemic corruption, which is the elephant in the room. But can the government deliver?
Very interesting perspective by an activist-turned lawyer friend on Facebook. Do read 👇