Before DMK period: ₹4.85 lakh crore deficit
Fiscal deficit during the DMK period (2021–26): ₹5.0 lakh crore 🤯
Deficit doubled during the DMK period
— TN Finance Minister
கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.75,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100 சதவீதம் முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
#CMJosephVijay
🔴LIVE : https://t.co/9Gd2rCEFmG
``நண்பர் விஜய் ஜெயிச்ச உடனே..’’
``நண்பர் விஜய் அரசியலுக்கு வர்றாரு.. நானும் போறேன்னு சொன்னேன்.. ``அரசியல் ஒரு சாக்கடை.. சாதி, மதம் இருக்கு.. நீ அமைதியான ஆளு.. அரசியல் செட்டாகாதுனு’’ விஜய்கிட்ட அம்மா சொல்ல போறேன்னு சொன்னாங்க. ரிசல்ட் வந்த உடனே அம்மாகிட்ட போய், அன்னைக்கு என்ன சொன்ன சாதி, மதத்த தாண்டி மக்கள் ஜெயிக்க வைக்க மாட்டாங்கன்னு சொன்ன.. இன்னைக்கு பாரு நண்பர் ஜெயிச்சிட்டாருனு சொன்னேன்.. இப்ப என்ன சொல்றனு கேட்டேன்.. உடனே எங்க அம்மா, ``அந்த புள்ள எல்லாத்தையும் மாத்திடுச்சு.. நீயும் போ கண்ணா’’ அப்படினு சொன்னாங்க’’
- ராகவா லாரன்ஸ்
#RaghavaLawrence #TnPolitics #CMVijay #TnElection2026 #Thanthitv
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை எலக்சனுக்காக மட்டும் சொல்லல என்னுடைய மனதில் இருந்து வந்தது,
சொன்னதை அனைத்தையும் நிச்சயமாக படிப்படியாக செய்வோம் ! 🙏
~ அண்ணன் @TVKVijayHQ
மே 4 ஆம் தேதி ரிசல்ட் வந்ததும்
டிவி பார்த்த உதய்னா விஜய் எப்படி முதல்வர் அரியணையில் அமர முடியும் டிவிய உடைச்சு ஒப்பாரி வெச்சதுல இருந்து 🤣🤣
மொத்தமா முடிச்சு விட்டார்
~ சவுக்கு அவர்கள் 🔥🔥🔥
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (8.6.2026) தலைமைச் செயலகத்தில், நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 தொடரில் முதல் இந்தியராகப் பட்டத்தை வென்று, வரலாற்றுச் சாதனை படைத்த கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தாவிற்கு உயரிய ஊக்கத் தொகையாக 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி, கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்களுடன் செஸ் விளையாடினார்கள்.
#CMJosephVijay