நடைபெறவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலையொட்டி கூட்டணிக் கட்சிகளிடம் ஆதரவு திரட்டுவதற்காகச் சென்னைக்கு வருகை தந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் #திரௌபதி_முர்மு அவர்களுக்கு #தேமுதிக சார்பில் வாழ்த்துகளை அண்ணியார் #பிரேமலதா_விஜயகாந்த் கழக துணை செயலாளர் L.K.சுதிஷ் அவர்கள்