அக்கினிக்குத் தங்களை அர்ப்பணித்து அன்னைத் தமிழின் அரியாசனத்தைக் காத்த மொழிப்போர் வேங்கையரே! உங்கள் மூச்சுக் காற்று நின்றதால்தான், இன்று எங்கள் பேச்சுக் காற்றில் தமிழ் மணம் வீசுகிறது. மொழிக்காக உயிர் நீத்த மாவீரர்களுக்கு எமது கண்ணீர் கலந்த வீரவணக்கம்.
- விருதுநகர் மண்டல IT Wing பொருளாளர் K.C.பிரபாத்
#ADMK | #AIADMK | #EPS | #KCPrabath | #மொழிப்போர்_தியாகிகள்_நாள் | #மொழிப்போர்தியாகிகள் | #EPSfor2026CM | #NaalaiNamadhe | #NaalaiNamadheTN |
@KcPrabath@AIADMKOfficial
பொங்கல் பானை பொங்கி வழிவது போல உங்கள் உள்ளத்திலும், இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்கி வழியட்டும்...! அனைவருக்கும் இனிய தைத்திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள்!
-விருதுநகர் மண்டல IT WING பிரிவு பொருளாளர் K.C பிரபாத்
#KCPrabath | #AIADMK | #ADMK | #Pongal | #Pongal2026 | #PongalWishes | #NaalaiNamadhe | #NaalaiNamadheTN
@KcPrabath@AIADMKOfficial
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களை, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி முன்னிலையில், விருதுநகர் மண்டல IT WING பிரிவு பொருளாளர் K.C பிரபாத் மற்றும் வழக்கறிஞர் பிரதீப் நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்து பெற்றனர்.
#ADMK | #AIAMDK | #EPS | #EdappadiPalanisamy | #KTRajendrabalaji | #KCPrabath | #Pongal | #Pongal2026 | #PongalFestival | #NaalaiNamadhe | #NaalaiNamadheTN |
@EPSTamilNadu@RajBhalajioffl@KcPrabath@AIADMKOfficial
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோயிலில் இரவுக் காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு, அவர்களின் உடல்கள் கோயில் கொடிமரத்தில் கிடந்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
அதேபோல், சென்னை மாநகராட்சி 196-வது வார்டு பெண் கவுன்சிலர் அஸ்வினி கருணா அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடந்திருப்பதும் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
கோயில் முதல் காவலர் குடியிருப்பு வரை எங்குமே பாதுகாப்பற்ற சூழல் இருக்க. தமிழகத்தில் ஆட்சி என ஒன்று எதற்கு தான் இருக்கிறது?
பட்டாக்கத்தி, அரிவாளில் தொடங்கி, துப்பாக்கி, வெடிகுண்டு என தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதாளத்திற்கு கொண்டு சென்றதற்கு பொம்மை முதல்வரே முழு பொறுப்பு.
ஆளத் தெரியாமல், ஒருசில அதிகாரிகளின் கைப்பாவையாகி, காவல்துறையை சுதந்திரமாக செயல்படவிடாமல் முடக்கி, மக்கள் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கும் பொம்மை முதல்வர் தலைமையிலான Failure மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம்.
கோயில் கொலையில் தொடர்புடைய கொலையாளிகள் மற்றும் அதிமுக கவுன்சிலர் அலுவலகத்தில் வெடிகுண்டு வீசித் தாக்கிய குற்றவாளிகள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க விடியா திமுக @mkstalin மாடல் அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
சென்னை: மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் நினைவுநாளையொட்டி, காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள மருதுபாண்டியரின் சிலைகளுக்கு விருதுநகர் மண்டல அதிமுக IT WING பொருளாளர், திரைப்பட நடிகர் & தயாரிப்பாளர் கே.சி.பிரபாத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
#chennai | #ADMK | #AIADMK | #EPS | #EdappadiPalanisamy | #EPSfor2026 | #freedomfighter | #maruthupandiyar | #NaalaiNamadhe | #NaalaiNamadheTN |
@EPSTamilNadu@AIADMKOfficial@KcPrabath
நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்களின் மனைவியும், திருமதி. ராதிகா சரத்குமார் அவர்களின் தாயாருமான திருமதி. கீதா ராதா அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன் .
பாசமிகு தாயாரை இழந்து வாடும்
திருமதி. @realradikaa அவர்களுக்கும், அவரின் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@AIADMKOfficial