பாட்டிலுக்கு 10 ரூபாய், ஸ்டிக்கருக்கு 10 ரூபாயா? ஆனா இது புதுசா இருக்குப்பா...! அரசு மதுபான கடையில் கூடுதல் பணம் வசூலிப்பதாக கூறி மதுப்பிரியர் வெளியிட்ட வீடியோ
#Kumbakonam | #Tasmac | #ExtraMoney | #Liquor | #PolimerNews
"எதுக்கு செல்போன புடுங்குறீங்க.. சார் கோவிலுக்கு குறுக்கு வழியில விட்டாங்க அத வீடியோ எடுத்தா அடிக்குறாங்க..."
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முதியோர் வரிசையில் முதியோர் அல்லாத நபர்களை அழைத்து சென்றதை வீடியோ எடுத்த நபர் மீது தாக்குதல் நடத்திய கோவில் அர்ச்சகர்கள்.. சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ.!
#Thiruchendur | #Temple | #PolimerNews
மத்திய அரசின் சார்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கிய யூரியா மூட்டைகளை சட்டவிரோதமாக வேறு சாக்கு பையில் மாற்றி லாரியில் கடத்தல்..? கையும் களவுமாக பிடித்த வீத லீடர்ஸ் அமைப்பை சேர்ந்த நபர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ..
#Karur | #Urea | #Theft | #WeTheLeaders | #PolimerNews
கள்ளக்குறிச்சி அருகே நடைபெறும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக, பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் துணையின்றி ஆபத்தான முறையில் வாகனத்தில் பயணம் மேற்கொண்டனர்.
#Kallakurichi | #Students | #Sports
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், முதியோர் வரிசையில் முதியோர்கள் அல்லாத வேறு சில நபர்களை அர்ச்சகர்கள் அழைத்துச் சென்றதை வீடியோ எடுத்த சமூக ஆர்வலர் மீது அர்ச்சகர்கள் தாக்குதல். வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இருதரப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு.
#Thiruchendur | #Temple | #PuthiyathalaimuraiTV
தமிழகத்தில் மட்டும் ஒரு நாளைக்கு சுமார் 12 குழந்தைகள் கடத்தப்படுகின்றனர்.. கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் மாயமாகி இருக்கிறார்கள் - முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் பரபரப்பு பேட்டி
#Salem | #ChildMissing | #PonnManickavel | #PolimerNews
"இதுவரை தனது அரசின் ஊழல்களுக்குப் பரிகாரமே தேடாத தி.மு.க அரசு, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ள நகராட்சித் துறை அமைச்சரைத் தானாகவே ராஜினாமா செய்யச் சொல்ல வேண்டும். இல்லையேல் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்." - விஜய்
#Vijay | #TVK | #CMStalin | #KNNehru | #DMK
திருமாவுக்கு Z பிரிவு பாதுகாப்பு கொடுக்கனுமா? ஏன் மக்களை அடிக்கவா?.. பார்கவுன்சில் அருகே வழக்கறிஞரை தாக்கிய சம்பவம் - வி.சி.கவை விளாசிய அண்ணாமலை
#Chennai | #VCK | #BJP | #Annamalai | #Thirumavalavan | #PolimerNews