Top Tweets for #sharemax
#CENTAC UG Non-NEET விண்ணப்பப் பதிவுக்கான காலக்கெடு #நீட்டிக்கப்பட்டுள்ளது! விண்ணப்பிக்கத் தவறியவர்கள் வரும் 03.06.2026, மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதுவே கடைசி வாய்ப்பு! 📝✅ #ShareMax

பாட்டிலுக்கு 10 ரூபாய்! வாங்க கூடாது என அரசு சொல்லிவிட்டது.
தவெக தொண்டர் தட்டி கேட்டும் மீறி ₹10ரூபாய் வாங்கும் வாலாஜாபாத் டாஸ்மாக் ஊழியர் உடனடி சஸ்பென்ட் செய்து செய்தி வெளியிட வேண்டும்.
#sharemax
@CMOTamilnadu @TNDIPRNEWS @viewofthiyagu01 @chennaipolice_ @AadhavArjuna
சில இடங்களில் புதியதாக வாக்குச்சாவடி (Polling Booth) வைத்திருக்காங்க அதனால சிலருக்கு Polling Booth மாறி இருக்கலாம்.
கடைசி நேர சிக்கல்களை தவிர்க்க இந்த Link ல போயி உங்க Voter ID Number enter பண்ணினால் Booth Address காமிக்கும். #ShareMax
https://t.co/r7xrALBHHL
#SHAREMAX
🙏உத்தரவு வந்துருச்சு நண்பர்களே..🙏
இனி எல்லாம் நல்லதே நடக்கும்
✨வெற்றி தலைவர் நாளைய முதல்வர் நம் தளபதி விஜய் ✨
#TVKPeopleCandidates
करावल नगर, दिल्ली की रहने वाली सोम्या सिंह दिनांक 10/02/ 2026 से लापता हैं। वह घर से पढ़ाई के लिए निकली थीं लेकिन वापस नहीं लौटीं
8826275475
@DelhiPolice @CPDelhi @LtGovDelhi @CMODelhi @DCPNEastDelhi @AmitShah @PMOIndia
#MissingGirl #HelpFindSomya #DelhiPolice #Urgent #ShareMax

TVK நண்பாஸ்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை,
இத்தேர்தலில் அண்டை மாநில/நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் வாக்களிக்க மார்ச்-1 முதல் வழி செய்யப்பட்டுள்ளது,அதற்கு தேர்தல் ஆணைய அதிகார பக்கமான https://t.co/59Y1hkaoyB க்கு
சென்று form 7 ஐ பூர்த்தி செய்து உடனே சமர்ப்பிக்கவும் #ShareMax
இதைப் பற்றி யாரும் வாயை திறக்க மாட்டார்கள் வெட்கம் கெட்ட ஊடகம்..
@anushiyaxx #sharemax #tvk @TVKHQITWingOffl #virtualwarriors @0xaakash @ActorVijayTeam @jillagajai2

ஹெல்த் & டேர்ம் இன்சூரன்ஸ்: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!
அனைவருக்கும் வணக்கம்!
SIP செய்வது மட்டும் முதலீடு அல்ல. உங்களின் நிதி எதிர்காலத்திற்கு மிக முக்கியமான முதலீடுகள், சரியான ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் டேர்ம் இன்சூரன்ஸ் தான்.
இவை பற்றி நிறைய பேருக்குத் தெரிந்திருந்தாலும், இன்சூரன்ஸ் எடுக்கும்போது கவனிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்களை பலர் தவறவிடுகிறார்கள். இந்தக் குழப்பங்களுக்கு விடை தரும் வகையில், எங்களுடன் பயணிக்கும் நண்பர்கள் தங்கள் அனுபவங்களையும் அறிவையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளோம்.
வரும் ஞாயிற்றுக்கிழமை, காலை 11 மணி முதல் 1 மணி வரை, ட்விட்டர் ஸ்பேசஸ் @spaces மற்றும் கூகுள் மீட் (google meet) வழியாக இந்த நிகழ்ச்சி நடைபெறும்.
இதில், இன்சூரன்ஸ் துறையில் பல வருட அனுபவம் கொண்ட HST குடும்ப நண்பர்கள் கலந்துகொண்டு உங்கள் கேள்விகளுக்குப் பதிலளிப்பார்கள்.
இவர்கள் இன்சூரன்ஸ் நிறுவனங்களிலும், க்ளைம்ஸ் துறையிலும் பணிபுரிபவர்கள் என்பதால், உங்களுக்கு எழும் அத்தனை சந்தேகங்களுக்கும் தெளிவான பதில்கள் கிடைக்கும்.
இந்த நிகழ்வில் நீங்கள் என்ன தெரிந்துகொள்வீர்கள்?
* சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை எப்படித் தேர்ந்தெடுப்பது?
* இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் என்ன கேள்விகள் கேட்க வேண்டும்?
* Pre-Existing Diseases (PED) என்றால் என்ன, அதைக் கையாள்வது எப்படி?
* க்ளைம் செய்யும் போது ஏற்படும் சிக்கல்களையும், அதற்கான தீர்வுகளையும் பற்றிப் பேசுவார்கள்.
நாங்கள் எந்த குறிப்பிட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்தையும் பரிந்துரைக்க மாட்டோம். ஆனால், நீங்கள் எந்த ஏஜென்ட் அல்லது ஆன்லைன் போர்ட்டல் வழியாக இன்சூரன்ஸ் எடுத்தாலும், சரியான கேள்விகளைக் கேட்டு உங்களை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்பதை விளக்குவோம்.
குறிப்பு :இந்த தொழில் முறையில் HST நிறுவனம் இல்லை.
உங்கள் சந்தேகங்களை நிபுணர்களிடம் நேரடியாகக் கேட்டுத் தெரிந்துகொள்ள இது ஒரு அரிய வாய்ப்பு.
உங்களுடைய நண்பர்களும் பயன்பெறும் வகையில், இந்தத் தகவலை அவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். அனைவரும் சரியான இன்சூரன்ஸ் பாலிசியை எடுக்க இந்த நிகழ்ச்சி உதவும்.
லிங்க் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பகிரப்படும் .
@hstradeschool
@MetaMudhaleedu
@mehandran
சந்திப்போம்!
நண்பர்களே எல்லாரும் இந்த ஆஃப் இன்ஸ்டால் பண்ணிக்கோங்க.
#ShareMax

#Sharemax - one of SA’s biggest unprosecuted private sector crimes. Pensioners lost everything, some took their own lives.
The Nova Property Group, which has been involved in a decade-long legal battle surrounding The Villa shopping mall, is technically insolvent.
https://t.co/aHDgv8784G
அன்பில் ஐயா அவர்கள் கேட்பது ஆடம்பரம் இல்லை அத்தியாவசிய உதவிகளே விரைந்து நடவடிக்கை எடுக்கவும்!!
முதல்வரே இந்த மாணவர்களுக்கு அப்பாவாக இருந்துஅவர்கள் கோரிக்கையை நிறைவேற்றவும்!!
@PmkGkm உங்க தொகுதி தான்
#ShareMax
@mkstalin @Udhaystalin @arivalayam
@Anbil_Mahesh @DMKITwing
#TVK
#Exclusive #ShareMax
இன்றைய High Court விசாரணையில் இருந்து சில முக்கிய பதிவுகள் தரமான கேள்விகள் இந்த #திருட்டு_திமுக அரசிற்கு நம் நீதிபதிகளிடமிருந்து ஆனாலும் #யார்_அந்த_SIR பதில் வராது!!
நீதிபதி கேள்வி -
1) வழக்கு விசாரணையில் உள்ளபோது எப்படி ஓருவரே குற்றவாளி என காவல் ஆணையர் முடிவு செய்யலாம்!!
2) 20 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள போது எப்படி ஓரு பெரிய கல்வி நிறுவனம் முன் கடை நடத்த காவல்துறை அனுமதி கொடுத்தது..
3) யாரை காப்பற்ற #FIR வெளியிடீர்கள்.. #Victim மிரட்டுகிறீர்களா??
Thanks & More details on @LiveLawIndia
#SaveOurDaughters
#குற்றவாளிகள்கூடாரம்_திமுக

BREAKING NEWS UPDATE OF RAIN AT KRISHNAGIRI UTHANGARAI
✅✅✅✅#ShareMax
#breakingnews #newsupdate #latestnews #waterdropmoment #news #dailynews #KrishnagiriRain
பொம்பளப்பொறுக்கி பலவாய் பங்கஜன் பேவர்சி சைமன் செபாஸ்டியன் @SeemanOfficial @Seeman4TN செய்த சில்லரைத்தனங்களின் தொகுப்பு🐢🐢🐢🐢
அனைவரும் கண்டு மகிழவும், குறிப்பா @NaamTamilarOrg ஷோம்பிகளுடன் பகிரவும்.
#ShareMax
#சீமானின்புளுகுதேசியம் 👇🏼
Last Seen Hashtags on Sotwe
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.3M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.6M followers

Cristiano Ronaldo 
@cristiano
109.6M followers

Narendra Modi 
@narendramodi
106.9M followers

Rihanna 
@rihanna
97.4M followers

NASA 
@nasa
92.1M followers

Justin Bieber 
@justinbieber
90.7M followers

KATY PERRY 
@katyperry
87.2M followers

Taylor Swift 
@taylorswift13
81M followers

Lady Gaga 
@ladygaga
72.6M followers

Kim Kardashian 
@kimkardashian
69.6M followers

Virat Kohli 
@imvkohli
69.1M followers

YouTube 
@youtube
68.6M followers

Bill Gates 
@billgates
63.6M followers

The Ellen Show
@theellenshow
62.5M followers

CNN 
@cnn
61.9M followers

Neymar Jr 
@neymarjr
61.8M followers

X 
@x
60.9M followers

Selena Gomez 
@selenagomez
60.3M followers





















