தமிழ்நாட்டில் மனமகிழ் மன்றங்களுக்கான சிறப்புக் கட்டணம் இருமடங்காக அதிகரித்து தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் மனமகிழ் மன்றங்கள் தொடங்க சிறப்புக் கட்டணமாக 15 லட்சம் ரூபாய் இருந்த நிலையில் தற்போது அதனை 30 லட்சமாக உயர்த்தி அரசிதழில் வெளியீடு
கொளுத்தும் வெயில் நிலவும் தமிழ்நாட்டில், குளிர்சாதன வசதி கொண்ட பொதுப் போக்குவரத்து ஒரு ஆடம்பரம் அல்ல; அது மக்களின் அடிப்படைத் தேவையும் மரியாதையும் ஆகும்.
இனிமேல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளை மட்டுமே கொள்முதல் செய்ய உத்தரவிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
மக்கள் வியர்வையில் பயணிக்க வேண்டிய காலம் முடிந்துவிட்டது! ஒவ்வொரு தமிழனும் கண்ணியத்துடனும் வசதியுடனும் பயணிக்க உரிமையுடையவர்!
“எளிய மக்களுக்கும் உலகத் தர வசதிகள்” – அதுவே புதிய தமிழ்நாட்டின் அடையாளம்.
@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand
மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாடு.. அமைச்சர்கள் நிர்மல்குமார், விஜய் பாலாஜி மற்றும் ராஜேஷ் குமார், IAS, IPS அதிகாரிகள் வருகை
CMJosephVijay | TVK | IAS | IPS | Meeting | TNGovt
#Newstamil24x7#CMVijay
ஆரம்பிச்சிட்டாங்கயா.. ஆரம்பிச்சிட்டாங்க..
இனி ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டியே..
ஒன்னு காங்..
இன்னொன்னு மதிமுக..
நாகரீக அரசியல் செய்து கூட்டணியில் வச்சிருக்க போறாங்களா.. விரட்டி விட போறாங்களா பார்ப்போம்
“சுயநலத்துக்காக முடிவெடுப்பவர் எஸ்.பி.வேலுமணி அல்ல..
அவர் காட்டிய பாதை எது என்றாலும் நாங்கள் போவோம்”- உணர்ச்சிபொங்க பேசிய அதிமுக நிர்வாகி
#SPVelumani | #ADMK | #coimbatore
தி.மு.க தலைவர்கள் மீது எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதை அரசியல் பழிவாங்கல் என்று தான் சொல்வார்கள்.. கடந்த ஐந்தாண்டு தி.மு.க ஆட்சியை ஏற்க மறுத்து தான் மக்கள் அவர்களை வீட்டில் அமர வைத்து விட்டனர் - பிரவீன் சக்கரவர்த்தி விமர்சனம்
#Chennai | #Congress | #DMK | #PraveenChakravarty | #PolimerNews
எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம் என்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.. காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் கொடுத்த பதிலடி
#MKStalin | #DMK | #SasikanthSenthil
இன்று 🔔 : மகுடம் பட பாடல் வெளியீட்டு விழாவில் நமது அண்ணன் @TVKVijayHQ பற்றி விஷால் ! 😅❤️
"முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களை எனக்கு கடந்த 30 ஆண்டுகளாக, அவரது முதல் படத்திலிருந்தே தெரியும், கல்லூரியில் அவர் என் அண்ணனுடன் படித்தவர், அப்போதிருந்து நான் அவரைச் சந்தித்து வருகிறேன்,
இப்போது அவர் முதலமைச்சரான பிறகு நான் அவரைச் சந்திக்கச் சென்றபோதும், அவரிடம் எந்த மாற்றமும் இல்லை,அதே நபர், அதே உடல்மொழி, அதே நல்ல குணம்; பதவி மட்டும்தான் மாறியிருக்கிறது,
நான் விஜய்யிடம் பேசும்போது, 'சாரி டார்லிங்' என்று தான் சொன்னேன், ஒரு முதலமைச்சரை 'டார்லிங்' என்று கூப்பிடுவது எவ்வளவு நல்ல விஷயம் என்று நினைத்துப் பாருங்கள், ஒரு நண்பரிடம் பேசுவது போலவே இருந்தது, அந்தச் சூழலே மிகவும் அழகாக இருந்தது,
நான் அவரிடம், 'உங்களுக்குப் பூங்கொத்து கொடுப்பதற்குப் பதிலாக, உங்கள் பெயரில் மூன்று குழந்தைகளைப் படிக்க வைக்கிறேன்' என்று சொன்னேன், அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்து அதற்கு சம்மதித்தார், முதலமைச்சருக்குப் பூங்கொத்து கொடுக்காததன் மூலம் நான் மரபை மீறிவிட்டேன் என்பது உண்மைதான், ஆனால், அவர் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார், அது என்னுடைய பெருந்தன்மை அல்ல, அதை ஏற்றுக்கொண்ட அவருடைய பெருந்தன்மை,
அவர் சம்மதித்ததில்தான் எனக்கு மகிழ்ச்சி, அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் இது நடந்திருக்காது !
அந்த மூன்று பெண் குழந்தைகளும் அடுத்த மூன்று வருடங்களுக்கு விஜய் பெயரில் படிக்கப் போகிறார்கள், முதலமைச்சரின் பெயரால் அவர்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலம் அமையப் போகிறது, அதற்காக நான் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும், இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் சந்தித்த அதே விஜய்தான் அவர், இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரிடம் ஒரு கதை சொல்வதற்காக இதே இடத்திற்குச் சென்றிருந்தேன். அதே விஜய்யிடம் (நான் அவரை விஜய் என்று சொல்கிறேன், இப்போது அவர் முதலமைச்சர்) சென்று, 'கடந்த முறை நான் வந்தபோது கதை சொல்வதற்காக உங்களிடம் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டது நினைவிருக்கிறதா?' என்று கேட்டேன். 'ஆமாம், ஆமாம், நினைவிருக்கிறது' என்றார், இப்போது நீங்கள் சினிமாவில் இல்லை என்பதால், நான் உங்கள் பெயரைப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறேன்' என்று சொன்னேன், அதற்கு விஜய் அவர்கள் சிரித்தார் !!
அரசியலில் குதிக்கும் சூர்யா?
"காலம் முடிவு செய்துவிட்டது. கடவுள் முடிவு செய்துவிட்டார். அவர் மக்கள் தலைவராக வருவதை யாராலும் தடுக்க முடியாது."
அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், நிர்வாகி ஒருவர் இவ்வாறு பேச, கூடி இருந்த ரசிகர்கள் பெரும் உற்சாகத்தோடு பலத்த கரவொலி.. இது சூர்யா அரசியலுக்கு வருவதற்கான சிக்னலோ என இணையத்தில் பெரும் விவாதம்
#Suriya #politics #ThanthiTV
"2 மதிமுக எம்எல்ஏக்களை முதலமைச்சர் விஜய் பதவி விலக கூறியிருந்தால் அது ஏற்கத்தக்கதல்ல"
இந்திய கம்யூனிஸ் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டி
#Veerapandi#CPI#MDMK#Vaiko#CMVijay#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ