India Today Conclave 2024- மோடியின் பொய் குடோன்
மணிப்பூர் பற்றி எரியும் போது கண்டு கொள்ளாதவர், வட கிழக்கு மாநிலங்களில் கவனம் செலுத்தினோம் என்கிறார். போராடிய விவசாயிகளை ட்ரோனை வைத்து தாக்கிவிட்டு, ட்ரோன் தொழில் நுட்பம் இந்திய கிராமங்களை மாற்றிவிட்டது என்கிறார். அமலாக்கத்துறையை வைத்து மிரட்டி பணம் பறித்து ஊழல் செய்துவிட்டு, அமலாக்கத்துறை 4700 வழக்குகளை பதிவு செய்து ஊழலை ஒழித்தது என்கிறார்.
நாணயம் என்பது துளி கூட இல்லாத ஒருவரால் தான், இவ்வளவு முரணாக பேசமுடியும்.
#ModiLies #ModiFailedIndia #IndiaTodayConclave2024
#ElectrolBondScam
My heart goes out to the victims and their families who have been inflicted a great deal of pain and agony by the recent communal violence in #Haryana. We must remember that true strength lies in peace, non-violence, and harmonious coexistence. We cannot let hatred and division consume us.
I strongly urge the Haryana government to take stern action against the rioters without any discrimination, restore normalcy at the earliest and ensure that such incidents are effectively prevented in the future.
ஏண்ணா அவரு பெண்ணியவாதி, சாதியை எதிர்த்தவர்
எல்லா மதங்களும் பெண் அடிமையா இருக்கணும்னு பேசினப்ப அதை உடைத்தெறிந்தவர்
பெரியாருக்கு முன்னோடி இயேசு தான் அதான் அவரு அடிவாங்காம தப்பிக்கிறாரு