🔴ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் தமிழ்நாட்டில் முதலீட்டாளர்கள் மாநாட்டை தவெக அரசு நடத்துகிறது.
வெற்றி தமிழ்நாடு மாநாடு முதலீட்டாளர்கள் நாளை சென்னை கிண்டியில் இந்த மாநாடு நடைபெறுகிறது...
Proud of you hourable minister @Keerthana4VNR ...
200 யூனிட் கட்டணமில்லா மின் திட்டத்தால் கடந்த மூன்று மாதங்களாக அதிக மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாக பரவும் தவறான தகவல்.
பரவும் செய்தி
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள 200 யூனிட் கட்டணமில்லா மின் திட்டத்தால் கடந்த மூன்று மாதங்களாக அதிக மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
இது தொடர்பாக தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் அளித்துள்ள விளக்கத்தில், "200 யூனிட் இலவச மின் திட்டத்தின் மூலம் 1 கோடியே 42 லட்சம் மின் நுகர்வோர்கள் பயனடைந்துள்ள நிலையில், ஜூன் மாதத்தில் 59.31 லட்சம் மின் நுகர்வோர்களும், ஜூலை மாதத்தில் 60.92 லட்சம் மின் நுகர்வோர்களும் இலவசமாக மின் சேவையை பெற்று பயனடைந்துள்ளனர். மின் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படாததால், அது குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#TNIID #FactCheck #TANGEDCO
@CMOTamilnadu@TVKVijayHQ@TNDIPRNEWS@imrajmohan
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களைச் சந்தித்து, நாளை நடைபெறவுள்ள ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026’ தொடர்பான பணிகளை விளக்கி, மாநாட்டைத் தொடங்கி வைத்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைப்பு விடுத்தேன்.
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், முதலீட்டாளர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் மாற்றத்தை உருவாக்குபவர்கள் ஒன்றிணையும் முக்கிய தளமாக இம்மாநாடு அமையவுள்ளது.
தமிழ்நாட்டின் மீது உலக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தி, ஒவ்வொரு முதலீட்டையும் மக்களின் முன்னேற்றத்திற்கான வாய்ப்பாக மாற்றும் நமது பயணத்தில், ‘வெற்றி தமிழ்நாடு 2026’ ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.
#CMJosephVijay #TamilNadu #VettriTN
60 லட்சம் பேர் 200 unit ku கீழ Current use செஞ்சி.. Zero bill வந்திருக்குன்னா.. அவ்ளோ பேர் ஏழ்மைல இருக்காங்கன்னு அர்த்தம்.
நீ Kakoos தவிர மத்த எல்லா ரூமுக்கும் AC வச்சிட்டு..
உனக்கும் Current bill Zero வரணுமாடா?
சென்னை கிண்டியில் நாளை காலை 11 மணிக்கு தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது "வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு" என்ற பெயரில் மாநாடு நடைபெறுகிறது!
போலிச் செய்திகளைத் தயாரித்து உலவவிடும் முன், அறிவாலய கொத்தடிமைகள் இதை படித்துப் புரிந்து கொள்ள வேண்டும் !
ஊருக்கெல்லாம் பாடம் எடுத்ததாக வீண் பெருமை பேசுபவர்களுக்கு, சொந்தமாகப் படித்துப் புரிந்துகொள்ளும் அளவுக்குக்கூட சிந்தனைத் திறன் இல்லையா❓❓❓❓❓
Ideas. Investment. Industry. Impact.
Vettri Tamil Nadu Investment Conclave 2026 comes alive tomorrow, on 13 August, bringing together investors, industry leaders and changemakers.
Where Vision Becomes Victory.
#CMJosephVijay#TamilNadu#VettriTN
🔴200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படவில்லை என்றால் இன்னும் மின்சார கட்டணம் அதிகமாக வந்திருக்கும்.
பொதுமக்கள் தெளிவாக இருக்கிறார்கள். இந்தப் பொய் பிரச்சாரத்தை புறம் தள்ளுவார்கள்.
ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் இதை செய்த முதலமைச்சருக்கு நன்றி.
Another backfire for @DMKITwing
Thanks to their effort - now @TANGEDCO_Offcl has officially disclosed over 59 lakh families in June and 60 lakh families in July received ₹0 electricity bills under the 200-unit free scheme! 😉🔥
No clear data points on What was her previous year bill on same period compared to this year.
Clearly intended to create an Impact with neatly orchestrated Reel with call backs of May 10.
TNEB should file a formal request for her consumer details.. And penalise if found guilty.
🚨 DMK EXPOSED 🚨
காசுக்காக எழுதிக் கொடுத்த வசனத்தை பேசலாம்… ஆனால் மக்களை ஏமாற்ற முடியாது. பொய்யான நரேட்டிவுக்கு பொதுமக்கள் கொடுத்த தரமான செருப்படி பதில் இதோ.
75 ஆண்டுகால வரலாறு கொண்ட கட்சிக்கு இது தேவையா?
தவெக அரசின் மீது குற்றம் சுமத்துவதற்கு உருப்படியான ஆதாரம் எதுவும் கிடைக்காத நிலையில், திமுக இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர்களை பயன்படுத்தி பணம் கொடுத்து போலிப் பிரச்சாரங்களை முன்னெடுக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
இதோ அதற்கான ஆதாரம்!
மக்கள் மத்தியில் நேரடியாக களத்தில் எதிர்கொள்ள முடியாமல், பணம் கொடுத்து சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்வது தான் திமுகவின் புதிய அரசியல் உத்தியா?
75 ஆண்டுகால கட்சிக்கு இப்படியொரு கேவலம் தேவையா?
ஆதாரத்துடன் அரசியல் செய்யுங்கள்.
பொய்ப் பிரச்சாரத்தால் மக்கள் மனதை மாற்ற முடியாது. @DMKITwing