மீசையை பற்றி பேசியதற்கு மீசை ஊமகுத்தா குத்தி விட்டு இருக்காரு🔥🔥 final touch இந்த மீசை கேள்வி கேட்கும்
இப்ப மீசை முளைக்கும் என்றால் மீசையை பற்றி பேசியவன் இதற்கு பதில் சொல்லட்டும் 😂
இந்த மீசையின் வரலாறு தெரியாம வாய் சவடால் விட்டுட்டான் வளர்த்து கெட்டவன் 😂😂🤦🏽♀️
Full video link 🔗
https://t.co/1e5XDSfAwJ
“சாதாரணமா வரலடா திமுக காரன்”
என அமைச்சர் ராஜா சொன்ன வார்த்தையின் அடர்த்தியை இந்த 3 பக்கத்தை படிக்கும் போது உணர முடியும்.
இன்னும் நிறைய வெளிவராத தகவல்கள் கொட்டிக்கிடக்கு “நள்ளிரவில் கலைஞர் கைது” எனும் புத்தகத்தில்.
இதை எழுதியவர் அடக்குமுறையின் போது களத்தில் இருந்து செய்தி சேகரித்த பத்திரிகையாளர் திரு கே.கே சுரேஷ்குமார் அவர்கள்.
நாளைக்கு நமது பேரலையில் விரிவாக அவரது பேட்டி வெளியாகும்.💣
லாட்டரி மாப்ள தேவையில்லாமல் உளறிக்கொட்டி பழைய ஸ்டாலினின் Goosebumps சம்பவங்களையும், திமுக காரர்களின் போராட்ட குணத்தையும், அடக்குமுறையின் போது திமுக காரர்கள் எப்படி எதிர்த்து சண்டை செய்வார்கள் என்பதையும் கிளறிவிட்டு அவர்களுக்கான Positive Imageஐ மேலும் உயர்த்தும் வேலையை செய்திருக்கிறார்.
கோமாளி கூட்டம் 😂
நீ எல்லாம் மனுசனே இல்ல தெரியுமா?
இதுக்கு என்னடா முட்டு கொடுக்கப் போறீங்க?
திரிஷா நாய்க்கு இருக்கு மரியாதை கூட தன் ரசிகர்களுக்கு கொடுக்க மாட்டேங்கிறான்...
39 பேர் செத்த பிறகும் சிரிச்சிட்டு போஸ் கொடுத்துட்டு மனம் கணக்கிறது வெக்கமே இல்லாம tweet போடறான்
உண்மையா அழுவுற மனுஷனை கிண்டல் பண்றீங்க?