@News18TamilNadu காவல்துறை இன்னும் வெள்ளைக்காரன் காலம் மாதிரி நடந்துக்குற நடைமுறை இருக்கு
மக்கள் எல்லாம் அடிமைகள் ன்ற ஒரு தோரணைல தான் அவங்களுக்கு பயிற்சியே அளிக்கப்படுது
மனித உரிமையெல்லாம் இந்த நாட்டுல நகைச்சுவை தான்
வளர்ந்த நாடுகள்ல இப்படி ஒரு ஆளை அடிச்சா, நடத்துனா பேட்ஜ் பறி போயிடும்
எனக்கு ஒன்னு புரில அவ்ளோ பேசி பேசி ஒரு வாட்டி வாய்ப்பு குடுங்க குடுங்க னு கேட்டியே தலைவா.... @TVKVijayHQ@actorvijay 🙏
உங்கட நாங்க ஏதாவது கேட்ருக்கோமா? சொல்லு யா 🥹..
இவலால ground ல உன் image damage ஆகிட்டு இருக்குனு தான் நாங்க அவ்ளோ சொல்றோம 😭🙏
ப்ளீஸ் @TVKVijayHQ
Guess who’s coming?
(Hint: He’s a freaking badass)
#Leo is coming to Netflix on 24th Nov in India and 28th Nov globally in Tamil, Telugu, Malayalam, Kannada & Hindi.
#LeoOnNetflix