புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசிகளோடு,
கழகத்தின்
'தலைமைச் செய்தித் தொடர்பாளராக' பணியாற்றும் வாய்ப்பை எனக்கு வழங்கி இருக்கிற
கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களுக்கும், தலைமைக் கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழகச் சொந்தங்கள் அனைவருக்கும் நன்றிகளை உரித்தாக்குகிறேன்!
என் மீது, பொதுச்செயலாளர் அவர்களும், நமது கழக சொந்தங்களும் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் கழகப் பணியாற்றுவேன்!!
13.11.2026 வெள்ளிக்கிழமை கரூர் மாவட்டம் ,அரவக்குறிச்சி வட்டம், பூலாம்வலசு அருள்மிகு ஶ்ரீ சக்திவிநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் எனும் பெருஞ்சாந்தி பெருவிழாவில் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தேன் . உடன் உள்ளூர் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் ஒரு SC என்பதால் அவரை target செய்வதாக தவெகவினர் குற்றம் சாட்டுகிறார்கள்.
அடிப்படையில் கள்ளக்குறிச்சி தனித்தொகுதி. எனவே, அங்கே யார் வென்றாலும், எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் அவர் SCயாகத்தான் இருப்பார். பின்னர் ஏன் ஏதோ பொது தொகுதியில் அசாதாரணமாக வென்ற SC MLAவை target செய்வது போல் narrative செட் செய்கிறார்கள்?
தவறுகளிலிருந்து தப்பிக்க அரசியல் கட்சிகள் எடுக்கும் முக்கியமான ஆயுதம் - சாதி. தவெகவும் அதே Victim Cardஐ இறக்குகிறது.
உனக்கு 20, எனக்கு 20… யூனிட்டுக்கு 40! இதுதான் தற்குறி ஆட்சியின் ஊழல் ஃபார்முலா! ஊழல் குற்றச்சாட்டுகளாலும், நிர்வாகக் குளறுபடிகளாலும் இருளை நோக்கிச் செல்லும் தமிழகம்! #TVKFails#ஊழல்_சக்தி#BringBackAIADMK#WeNeedEPS
மின்சாரத்துறை அமைச்சர் தற்போதைக்கு சட்டமன்ற உறுப்பினராக உள்ள திருப்பரங்குன்றம் தொகுதி, நாகமலை புதுக்கோட்டை பகுதியில் மின்கட்டணத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த 89 வயது மிக்க மூத்த வழக்கறிஞர் ஒருவர், செய்தித்தாளில் பொது அறிவிப்பு (Public Notice) கொடுத்துப் போராடும் அளவுக்கு மின்சாரத்துறை கட்டண கொள்ளையின் அவலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது!
மின்கட்டணம் மற்றும் மின்வாரிய அதிகாரிகளால் சட்டம் அறிந்த ஒரு வழக்கறிஞர் ஒருவர் எந்த அளவிற்கு மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தால், தனது சொந்தப் பணத்தை செலவழித்து செய்தித்தாளில் பகிரங்க பொது அறிவிப்பு வெளியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பார்?
சட்டம் அறிந்த ஒரு மூத்த வழக்கறிஞருக்கே இதுதான் நிலை என்றால்,குரலற்ற சாமானிய மக்களின் நிலை என்ன?
மேலும்,அவரது வீட்டில் அனைத்து சுவிட்சுகளையும் அணைத்த பிறகும் மின்மீட்டர் ரீடிங் ஓடிக்கொண்டிருக்கும் அவலம்!
எப்போதும் இல்லாத அளவிற்கு ரூபாய் 1300 -க்கு இருந்த மின்சார கட்டணம், தற்போது ரூபாய் 11,000-க்கும் அதிகமாக வந்திருப்பது என்ன கொடுமை!
எளிய மக்களின் அடிப்படை புகார்களைக் கூட நிவர்த்தி செய்யாமல், அவர்களை இப்படி மனஉளைச்சலுக்கு உள்ளாக்கும் வகையில் சர்வாதிகாரப் போக்குடன் செயல்படுவது தான் தவெக அரசு சொன்ன மாற்றமா?
இது தனிநபர் ஒருவரின் புகார் மட்டுமல்ல,
தமிழகத்தில் பெரும்பாலான வீடுகளில் மின்கட்டணம் குறித்த நிலை இதுதான்.
இதற்கு மைக்வெறி அமைச்சர் @CTR_NirmalKumar அவர்களின் பதில் என்ன??
#பொய்க்கால்_குதிரை_அரசு
ஓ சொல்வது இவரா? இவர் நம்ம சோப்பு நுரை நிபுணர் ஆச்சே! அப்படியே சொல்ல வேண்டியதுதானே, அந்த நிறுவனங்கள் எப்படி EPS-க்கு சொந்தமானது என்று! உங்களைப் பார்த்தாலே சிரிப்புதான் வருது! அதுசரி, இந்தப் பிரஸ் மீட் எத்தனை ரீடேக் போச்சு? 😂
#TVKFails#காமெடிஆட்சி#BringBackAIADMK#WeNeedEPS
”அவரை சார்ந்த நிறுவனங்களை மூடியதால் ஆதங்கத்தில் அப்படி பேசுகிறார்..” 467 தொழிற்சாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டதாக விமர்சித்த இ.பி.எஸ்.. அமைச்சர் ராஜீவ் விளக்கம்
#Chennai | #EPS | #ADMK | #MinisterRajeev | #PolimerNews
@polimernews ஓ சொல்வது இவரா? இவர் நம்ம சோப்பு நுரை நிபுணர் ஆச்சே! அப்படியே சொல்ல வேண்டியதுதானே, அந்த நிறுவனங்கள் எப்படி EPS-க்கு சொந்தமானது என்று! உங்களைப் பார்த்தாலே சிரிப்புதான் வருது! அதுசரி, இந்தப் பிரஸ் மீட் எத்தனை ரீடேக் போச்சு? 😂
#TVKFails#காமெடிஆட்சி#BringBackAIADMK#WeNeedEPS
யோவ்… என்னய்யா, இவங்களைப் பார்த்து தப்பா பேசிட்டு இருக்கீங்க? 😒
மக்களுக்காக களத்தில் இறங்கி வேலை பார்த்தவங்களை இப்படித் தப்பா பேச எப்படி தான் மனசு வருதோ!😓
உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இருக்கா, இல்லையா? 🙏🏻🙏🏻🙏🏻
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகி ஞானவேல் என்பவர் நாட்டுத்துப்பாக்கியால் கொடூரமாக சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீரழிந்து, சாமானிய மக்களுக்கு பாதுகாப்பில்லாத ஒரு சூழல் நிலவி வரும்நிலையில், தற்போது வட மாநிலங்களை போல துப்பாக்கி கலாச்சாரமும் பரவி வருவது தமிழக மக்களை அச்சத்தின் பிடியில் தள்ளியுள்ளது.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
467 தொழிற்சாலைகளுக்கு மூடல் உத்தரவு! தமிழகத்தில் தொழில் வளர்ச்சி எங்கே செல்கிறது? TVK அரசே பதில் சொல்லுங்கள்!
தமிழகத்தில் கடந்த 5 மாதங்களில் 467 தொழிற்சாலைகளுக்கு மூடுதல் மற்றும் மின் இணைப்பைத் துண்டிக்கும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அக்டோபர் 30 அன்று
காவல்துறையினரின் உயிருக்கே பாதுகாப்பில்லாத அவல ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்