எதுவும் தெரியாத மாடர்ன் மங்குனி 24ஆம் புலிகேசி அரசே!
அரசியல் அரிச்சுவடி கூடத் தெரியாமல், மூக்கு சீந்தி, Victim Card எடுத்து அழுது, குழந்தைகளிடம் பிச்சை எடுத்து, அப்படியும் pass mark வாங்க வக்கற்று, கடைசியில் Sofa அனுப்பி கட்சிகளிடம் ஆதரவு பெற்று பதவி வெறியில் பொறுப்புக்கு வந்த புறம்போக்குகள் எல்லாம் தி.மு.கழகத்தை விமர்சிப்பது நகைப்பிற்குரியது.
ஸ்ரீவைகுண்டத்தில் தவெக கட்சி நிர்வாகிகளே தவெக கட்சியின் பெண் தொண்டரை வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பாலியல் வன்கொடுமை செய்ததை மூடிமறைக்க முடியாமல்,
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்களின் கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்க வக்கில்லாத தொடை நடுங்கி தவெக தலைவர் IT Wing மூலம் அறிக்கை விட்டு, அசிங்கத்தை மறைக்கப் பார்க்கிறார். The Joke is on you, Coward!
இந்த மண்ணாங்கட்டிக்கு 'மார்டன் சோழன்' பில்டப் ஒன்று தான் குறைச்சல்!
"புகார் பெறப்பட்ட உடனே அதிரடியாகக் கைது செய்தோம்" என்று மார்தட்டுகிறீர்களே, பாலியல் வன்கொடுமை செய்தது யார்? உங்கள் கட்சியின் இளைஞரணியினர் தானே! குற்றம் செய்தவனைத் தட்டிக்கேட்க வேண்டிய உங்கள் கட்சியின் எம்.எல்.ஏ சரவணன், "அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் பேசி வேலை வாங்கித் தருகிறேன்" என்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பேரம் பேசியது தான் உங்கள் லட்சணமா?
"மேலிடத்துக்கு எல்லாம் தெரியும்" என்று குற்றவாளிகளே வாக்குமூலம் அளித்த பிறகு, #யார்_அந்த_மேலிடம் என்ற கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா? இல்லை!
அதற்குப் பதிலளிக்க வக்கற்ற நீங்கள், மற்றவர்களைப் பார்த்துப் பொங்குகிறீர்கள்.
உங்கள் அறிக்கையில் அண்ணா பல்கலைக்கழகச் சம்பவம் பற்றி ஏதோ நீங்கள் தான் இன்று புதிதாகக் கண்டுபிடித்தது போலப் பிதற்றியுள்ளீர்கள். கடந்த டிசம்பர் 2024-ல் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவத்தில், குற்றவாளி ஞானசேகரனைச் சில நாட்களிலேயே கைது செய்து, சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைத்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, விரைவாக 5 மாதத்தில் தண்டனை பெற்றுத் தந்தது கழக அரசு! "குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத் தந்ததில் காவல்துறையின் செயல்பாடு பாராட்டுக்குரியது" என்று உயர்நீதிமன்றமே பாராட்டியது.
இது கூடத் தெரியாத உங்கள் அறிவுத் திறன் எதிரிக்கு கூட கிடைக்கக் கூடாது பாவம் என நினைத்துத் தமிழ்நாடே சிரிக்கிறது!
பொள்ளாச்சி வழக்கிலும் திமுக ஆட்சி அமைத்தது முதல் தொடர்ந்து களத்திலும் நீதிமன்றத்திலும் போராடியது திராவிட முன்னேற்றக் கழகம். கழகத்தின் தொடர் அழுத்தத்தாலும், சட்டப் போராட்டத்தாலும் தான், சிபிஐ (CBI) விசாரணை முடுக்கிவிடப்பட்டு, குற்றவாளிகளுக்கு தண்டனையும் பெற்றுத் தரப்பட்டது.
அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 85 லட்ச ரூபாய் இழப்பீடும் பெற்றுத் தந்தது.
ஆகவே, கழகத்தை நோக்கி விரல் நீட்டும் தார்மீக உரிமை, "சிங்கப்பெண்" என்ற பெயரில் வீடியோ போட்டுவிட்டு, நிஜத்தில் பெண்களைச் சீரழிக்கும் சொந்தக் கட்சிப் பொறுப்பாளர்களைப் பாதுகாக்கும் உங்களுடைய 'சோஃபா மாடல்' கத்துக்குட்டி அரசுக்குச் சிறிதும் கிடையாது.
ஸ்ரீவைகுண்டம் விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் பஞ்சாயத்து செய்த எம்.எல்.ஏ சரவணனையும், அதற்கு உடந்தையாக இருந்த "மேலிடத்தையும்" விசாரிக்கும் தைரியம் உங்கள் மாடர்ன் மங்குனி அரசுக்கு இருக்கிறதா? அதை முதலில் சொல்லுங்கள்!
#யார்_அந்த_மேலிடம்
@MouryaMNM@maiamofficial திமுக வை விட்டு வெளிய வாங்க . அப்ப தான் மக்கள் நம்புவாங்க . ஊழலை ஒழிப்போம்னு அரசியலுக்கு வந்துட்டு இப்ப ஊழல்வாதீங்களோடு சேர்ந்தா எப்படி. பிஜேபி உள்ளார வந்துடும்னு இவங்க கூட கூட்டு வச்சீங்க. இப்ப எதுக்கு இன்னும் எதுக்கு அவங்களோட தொடர்ந்து இருக்கீங்க
முதல்வர் விஜயின் பொருளாதார பார்வை என்னை கவர்ந்தது – NITI Aayog VC
தமிழ்நாடு 2035க்குள் $1.5 டிரில்லியன் பொருளாதாரமாக வளர வேண்டும் என்ற முதலமைச்சர் விஜயின் தொலைநோக்கு பார்வை என்னை மிகவும் கவர்ந்தது என்று NITI Aayog துணைத் தலைவர் அசோக் குமார் லஹிரி பாராட்டு!
திரைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் பார்த்த தலைவரை முதன்முறையாக நேரில் சந்தித்தபோது, அவரது வளர்ச்சி இலக்கும் தெளிவான பார்வையும் ஆழமாக ஈர்த்ததாக கூறியுள்ளார்.
மத்திய அதிகார மையமான NITI Aayog வாயிலாக முதலமைச்சர் விஜயின் Vision-க்கு கிடைத்த முதல் பாராட்டு வார்த்தைகள்! @TVKVijayHQ
@Panneer3012 ரெண்டும் கேவலமான ஆட்சி தானே .. ஒரே மாதிரி தான் இருந்திருக்கும் .. புதுசா வரவங்களவுக்கு தான் தெரியும் எவ்ளோ கேவலமா ஆட்சி na டேந்திட்டு இருந்ததுன்னு
இது"Reels" ஆட்சி அப்படி இப்படின்னு என்ன வேணாலும் சொல்லிக்கோங்க 👍👍
பஸ் இல்லாத ஒரு ஊருக்கு ஒரே ஒரு "Reels" மூலியமா அடுத்த 24 மணி நேரத்துல நிகழ்ந்த மாற்றம்🔥🔥👏👏
@CMOTamilnadu@TVKVijayHQ@TamilanParthib1 💐💐
There is absolutely no match between Annan @TVKVijayHQ and @annamalai_k .
Vijay started a party from scratch , invested his own money , trusted his fans who have become party cadres and won the election with people’s support .
While annamalai used prime minister Modi and Amit Shah for his growth , grew to fame Using BJP and RSS eco system and its hard working cadres , and now trying to project himself as a standalone leader !
Stark difference !
டைம் கொடுக்க ஸ்டாலின் யாரு.?
சுடல என்ன ஜனாதிபதியா 🙄டைம் கொடுக்க..!🤣
விஜய் சொல் வீரன் அல்ல செயல் வீரன்..!🔥
ஒரு மாதத்தில் மக்கள் மனதில் இடம்பெற்ற #TVKVijay 🇪🇸 ஆட்சி.!