நடிகரும் நண்பருமான அஜித்குமார் அவர்களுடைய அன்பு தாயார் திருமதி மோகினி மணி அம்மையார் அவர்கள் மறைந்த செய்திக் கேட்டு வருத்தமுற்றேன்.
அஜித் அவர்கள், வாழ்வில் பல்வேறு உயரங்களைத் தொட உறுதுணையாக இருந்தவர் அவருடைய தாயார்.
அவரை இழந்து வாடும் நண்பர் அஜித் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
#JanaNayagan படம் ரிலீஸ் ஆகும் வரை தனது திரை அரங்கில் வேறு எந்த படத்தையும் ரிலீஸ் செய்யப்போவதில்லை. எனக்கு பணத்தை விட தளபதியே முக்கியம் என ரோகிணி உரிமையாளரும் தவெக கட்சி தலைவருமான @rhevanth95 அறிவிப்பு.
AK about #KarurStampede
"That individual alone is not responsible. We are all responsible including the media and my own self. It's a collective failure.
Gathering a crowd to show your clout must end" 👌👌🙏
#Ajithkumar about KARUR STAMPEDE:
"There are so much happening in TN because of the stampede. That individual (@actorvijay) itself is not responsible. We all are responsible. We become so obsessed with crowd. It projects whole film industry in Bad light"
A proud moment for Indian motorsport❤️❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
#AjithKumar sir and his team secure a remarkable P2 podium finish at the prestigious Spa Francorchamps circuit in Belgium🏆🏆🏆🏆🏆🏆🏆🏆A testament to passion, precision, and perseverance on the global racing stage❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻