சீமானை இந்த தமிழ் சமூகம் தூக்கி கொண்டாடும் காலம் நிச்சயம் வரும்.வர தான் போகிறது.
காமராஜரையும் - கக்கனையும் - நல்லகண்ணுவையும் தோற்கடித்த இனம் தானே இது ✍️
அடமுட்டாளுங்களா இந்த 10000 கோடியை ஈடுகட்ட அரிசி,பால் மற்றும��� மின்சார கட்டணம் என்று உங்க தலையில் தான் விடியும்!
அது இலவசம் அல்ல எல்லாமே ஓட்டுக்காக விளம்பரம்!
இத சொன்ன உங்களுக்கு கோவம் வரும்🤦��♂️
9.30 மணிக்குத்தான் தஞ்சாவூரில் புகார் கொடுக்கப்படுகிறது.
11 மணிக்கு எல்லாம் கைதுசெய்ய காவல்துறை நீலாங்கரையில் நிற்கிறது.
திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மீது ���ாலியல் புகார் கொடுத்து வழக்குகூட தொடுக்காத தவெக அரசு, அவதூறு வழக்குக்குக் கைது என உடனடியாகக் கோதாவில் குதிப்பதேன்?
அரசு இயந்திரம் காட்டும் அதீத வேகம் யாருக்காக? யாரைத் திருப்திப்படுத்த?
முதல்வர் விஜய் தலைமையில் முதலாவது அமைச்சரவைக் கூட்டம்
முதல்வர் விஜய் தலைமையில் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 10.05 முதல் 11.20 வரை நடந்திருக்கிறது. இதில் 436 திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட���டதாகக் கூறுகிறார் ��மைச்சர் நிர்மல்குமார்.
அதாவது, 75 நிமிடங்களில் 436 திட்டங்கள் குறித்து ஆலோசித்திருக்கிறார்கள். ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 5 திட்டங்கள் குறித்துப் பேசியிருக்கிறார்கள். சொல்லப் போனால், 12 நொடிக்கு ஒரு திட்டம் என விவாதித்து இருக்கிறார்கள். அந்த 12 நொடிகளிலேயே முதல்வர், துறைசார்ந்த அமைச்சர் என இருவரும் தலா 6 நொடிகள் பேசி, திட்டம் குறித்த ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
ஒரு அமைச்சரவைக் கூட்டத்தில், இவ்வளவு குறைவான காலநேரத்தில் இவ்வளவு அதிகமானத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது உலக வரலாற்றிலேயே இதுதான் முதல்முறையாக இருக்கும். ஆகவே, கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பிக்க வேண்டுமென தவெக அரசை உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.
இடும்பாவனம் கார்த்திக், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி