தமிழும்!
தமிழரும்! 💛Deputy Quality Manager- Rubber Moulding, Ex- Professor (Dept.of Mechanical engineering) .., Be a voice Not an Echo - Albert Einstein ❤️
Direct Action.On-ground follow-up🔥
விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் முறையாக நிற்காதது குறித்து வந்த புகாரைத் தொடர்ந்து, விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் @selvamVNR அவர்கள் தானே பேருந்தில் பயணம் செய்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பயணிகளிடம் முறையாக நடந்துகொள்ளாத நடத்துநரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பி, உரிய முறையில் நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.👏🏻
#VirudhunagarMLA
Savukku names the SIR in Anna University case as Selvanagarathinam IPS.
He further adds that the FIR of the first victim was leaked purposely so that the second victim does not come out boldly and name this SIR.
Such was the state of affairs under the DMK regime 🤦🏻🤦🏻
#tvk #cmvijay #dmkfailsTN #pocso #veeramani
Political leadership(CM) தெரியாம இந்த கேஸ் Closure report போட்டு மூடி இருக்க மாட்டார்கள்.
அப்படி நடந்து இருந்தது என்றால் அது விட அசிங்கம் வேற எதுவும் கிடையாது ஏன்னா தனக்கு கீழ் என்ன நடக்குதுன்னே அவங்களுக்கு தெரியாதுன்னு அர்த்தம் - பத்திரிகையாளர் மணி🤬💯
மேற்கு வங்காளத்தில் டீஸ்டா நதியில் அடித்துச் செல்லப்பட்ட பச்சிளம் யானைக்குட்டியை, உள்ளூர் மீனவர்கள் சிலர் படகு மூலம் மீட்டு மீண்டும் தாயுடன் பத்திரமாகச் சேர்த்த சம்பவம் மக்களின் கவனத்தை ஈர்த்துப் பாராட்டுகளைப் பெற்று வருகிறது!
#Elephant | #WestBengal | #VikatanReels
Padayappa is a legendary, widely celebrated wild Indian elephant who roams the hill station of Munnar in Idukki district, Kerala.
Named after Rajinikanth’s titular character in the 1999 blockbuster movie Padayappa, this iconic tusker has achieved celebrity status among locals and tourists alike for his distinct appearance and frequent, surprisingly calm strolls through human settlements
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய புகாரில் 3 பேர் கைது
மதுபான பார் உரிமையாளரான திமுக நிர்வாகியிடம் காவல்துறை விசாரணை
#Kumbakonam#Lodge#News18Tamilnadu
எப்படிடா இந்த மாதிரி குழந்தை விஷயத்தில் துணை போறீங்க
உங்களுக்கு எல்லாம் வீட்டில் பெண் குழந்தை இல்லையா?
உச்ச பச்ச தண்டனை வாங்கி தாருங்கள் இந்த குற்றத்தில் ஈடுபட்ட எல்லாருக்கும் @CMOTamilnadu
A rich man was abusing minor girls for nearly 23 years and the two Governments that ruled over the state couldn't do a thing about it. What's worse is, the previous DMK Govt dismissed the case in spite of having all the Video Evidences in place. Even today the mainstream media id so reluctant to flash this news and name the officers and politicians who were protecting that monster.
One of the reasons @SavukkuOfficial is successful in his field is because he doesn't mince words or hesitate when breaking stories. Call him biased, call him being on someone's pay roll, call him unethical. He has single handedly broken many such cases in the last 6 years than any other news channels and other Youtubers who have a political leaning as well.
If media like @IndiaToday@indiatodaytamil are taking this up seriously, then it needs to be transparent without trying to hide/protect anyone involved.
Once again, great work by @CMOTamilnadu and his team to have taken this up vehemently. Hope to see a closure in this case by bringing all the monsters to justice.
#TVK #Vijay #CMVijay #DMKfailsTN #POCSO #Veeramani