டெல்லி பிரதிநிதி என்பது பெரிய பொறுப்பு கிடையாது எனக் கூறும் நிர்மல் குமார் அவர்களே !
மத்திய அமைச்சருக்கு இணையான பொறுப்பு பெரிய பொறுப்பு இல்லையா ?
அதிகாரமே இல்லாத பொறுப்பிற்கு கூட தவெக கட்சியில் யாரும் இல்லையா ?
ஜனநாயகனை லீக் செய்து பழியை திமுகமேல போட்டு தேர்தல்ல ஜெயிச்சு
இப்போஅதை லீக் செய்தவன்மேல எந்த நடவடிக்கையும் இல்லை னு அவன ரிலீஸ் பண்ணிட்டாங்க
ஆக ஒட்டுமொத்தமா முட்டளாக்கியிருக்கனுக… master plan 🔥
யாரு பெத்த புள்ளையோ, இவ்வளவு அறிவா பேசுதே, திருஷ்டி சுத்தி போடணும்
டெல்லி பிரதிநிதி, டெல்லியில்தான் இருப்பாராம்... தமிழ்நாட்டில் இல்லையாம்..
உங்கள்ல யாருக்காச்சும் இது தெரியுமா?
விஜய்க்கும் கர்நாடகாவை சேர்ந்த ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட்நாராயணாவ��க்கும் என்ன தொடர்பு!
அதுவும் தமிழ்நாட்டின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஆக்கும் அளவிற்கு அவர் யார்
TN Wants to Know!
Minister Sarath has clarified that, it’s him in the Video at Chepauk Stadium. We welcome that, now there’s no modicum of doubt regarding the identity. The Minister has also given an explanation that he was crushing tablets for his toddler.
The only troubling aspect is that the minister’s action is eerily similar to how people snort drugs.
CM Mr. Vijay is already on a warpath against drug menace. Isn’t his duty to clarify the doubt that’s cast upon his minister.
The people of TN should not be left in a lingering doubt about the integrity of Mr. Sarath.
In all fairness Mr. Vijay should order an investigation by a high ranking police official preferably from other state.
TN people should not be left with a doubting mind, after all Caesar’s wife should be beyond suspicion.