@VSamattiyar@ntvarsa1212 யார் ஒருவரை விமர்சித்தாலும் அது மற்றவரைப் பாதிக்கும் என்ற அச்சமும், அக்கறையும் இருதரப்புக்கும் வரும்போதுதான் அங்கு அமைதி நிலவும். "தந்தையைப் பழிப்பவன் மகனுக்கு நண்பனாக முடியாது; மகனைத் தூற்றுபவன் தந்தைக்குத் தொண்டனாக முடியாது" என்ற அறத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
அரசியல் களத்தில் பல தசாப்தங்களாகத் தடம் பதித்த ஒரு மூத்த தலைவரை, நாற்காலியைத் தூக்கிக்கொண்டு ஓடுவது போலச் சித்தரிப்பது மலிவான அரசியல் விமர்சனம். பணம் பதவிக்காக அவர் ஓடவில்லை.
@VSamattiyar
@VSamattiyar@ntvarsa1212 ஐயா அவர்களையும், அன்புமணி அவர்களையும் இரு வேறொருவர்களாக பார்ப்பது அரசியல் அறியாமை.
இருவரையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாகப் பார்க்கத் தொடங்கும் போது தான் அனைத்துப் பூசல்களும் முடிவுக்கு வரும். மரியாதை என்பது ஒருதலைப்பட்சமானது அல்ல, அது இருதரப்புக்குமான பொதுவான கடமை.
@VSamattiyar லட்சக்கணக்கான தொண்டர்களின் உழைப்பும் உணர்வும் கலந்தது பாட்டாளி மக்கள் கட்சி அந்தச் சின்னத்திற்கு எதிராக ஒருவர் செயல்படும்போது, ஒரு தொண்டராக உங்களுக்கு ஏற்படும் அந்த ஆதங்கம் முற்றிலும் நியாயமானது.

மாற்றம் முன்னேற்றம்னு நாங்க சொன்னது மக்களுக்காக...!
ஆனா கடன்ல முன்னேற்றம் கண்டு சாதனை படைச்சிருக்கீங்க.! சாதனை படைக்கச் சொன்னால்... கடன் வாங்குவதில் சரித்திரம் படைக்கிறீர்களே..!
இதுதான் உங்கள் 'நம்பர் 1' தமிழகமா..?
@CMOTamilnadu@draramadoss#Villupuram_trends#Kingoftoon
தமிழக வரலாற்றில் ஒரே மாதத்தில் இவ்வளவு குவாரிகள் ஏலம் விடப்பட்டதில்லை எனும் நிலையில், 50 குவாரிகளுக்கு குத்தகை வழங்குவதிலிருந்தே திமுக அரசு கிடைத்தவரை சுருட்டும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது உறுதியாகியுள்ளது.
@draramadoss#Villupuram_trends#Kingoftoon
திமுக தேர்தல் வாக்குறுதி
ஐந்தரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தி.மு.க. வாக்குறுதி அளித்த நிலையில் 94,191 பேருக்கு தான் வேலை வழங்கப்பட்டுள்ளதாக அன்புமணி விமர்சனம்.
@CMOTamilnadu@draramadoss#Villupuram_trends#Kingoftoon
ஏழை இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் வகையில் ஆள்தேர்வு முடிவுகளை வெளியிடாமல் அரசு தாமதப்படுத்தி வருவது கண்டிக்கத்தக்கது.
@draramadoss#Villupuram_trends#Kingoftoon
"ஓடாத பேருந்தும்... வாடும் இளைஞர்களும்"
தமிழ்நாட்டில் உள்ள 8 அரசுப் போக்குவரத்துக்கழகங்களுக்கு 3274 ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை நியமிப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு 7 மாதங்களாகும் நிலையில், இன்று வரை அதற்கான முடிவுகள் வெளியிடப்படவில்லை. #Tnstc@CMOTamilnadu

``உட்கட்சி பிரச்சினைகள் கூடாது. நடந்த பிரச்சினைகள் போதும், பிரச்சினைகளை தள்ளி வைத்துவிட்டு, கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்
என் மனதில் பல வேதனைகளையும், பாமகவிற்காக பல பழிகளை சுமந்து கொண்டிருக்கிறேன்''
அன்புமணி
#Pmk#Ramadoss#Anbumaniramadoss#Tnpolitics